கணினி பாகங்கள் – பள்ளியில் லினக்ஸ் – அத்தியாயம் 4 – பாகம் 2 (Parts of Computer) | Tamil
இந்த நிகழ்படத்தில் கணினி பாகங்களை பற்றி தெரிந்துகொள்வோம். 11ஆம் வகுப்பு முதல் அலகு, முதல் பாடத்தை முறையே கற்க இந்த லிங்கை பின்தெடரவும் நிகழ்படம் வழங்கியவர்: மோகன் ரா, ILUGC Tags: #TN11thCSUnit1Chapter1Part2 #ComputerParts #Linux