Pandoc எனும் உலகளாவிய ஆவண மாற்றி

இது
ஒரு உலகளாவிய குறியீட்டு
(markup)
மாற்றியாகும்
அதாவது
இந்த
Pandoc
என்பது
ஒரு உலகளாவிய ஆவண மாற்றியாகும்
,
இது
பல குறியீட்டு வடிவங்களிலிருந்து
கோப்புகளை மற்றொன்றாக
மாற்றுகின்ற திறன்மிக்கது
.
இது(Pandoc)நம்முடன்
இருந
தால்
,
நம்மிடம்
சுவிஸ்
-இராணுவ
கத்தி போன்ற ஒரு குறியீடுமாற்றி
நம்மிடம்
உள்ளது
என
நாம்
எதற்காகவும் பயப்புடாமல்
இருக்கலாம்
,
நடைமுறையில்
இதன்வாயிலாக
நாம்
எந்த
குறியீட்டு வடிவமைப்பையும்
வேறு எந்த வடிவத்திலும் மாற்ற
முடியும்
.
Pandoc
ஆனது
அவ்வாறான மாற்றங்களுக்கான
Haskell
நூலகத்தையும்
இந்த நூலகத்தைப் பயன்படுத்தி
கொள்கின்ற கட்டளை வரிக்
கருவியையும் கொண்டுள்ளது
.
இலகுரக
குறியீட்டு
(markup)வடிவங்கள்,
HTML
வடிவங்கள்,
ஆவண
வடிவங்கள்
,
மின்புத்தகங்கள்,
உரை(TeX)
வடிவங்கள்,
சொல்செயலி
வடிவங்கள் போன்ற பலவற்றிலும்
எந்த வடிவமைப்பிலிருந்தும்
வேறு எந்தவடிவமைப்பிற்கும்
இதன் உதவியுடன் மாற்றலாம்
.
ஆவண
மீப்பெரும் தரவு
,
அடிக்குறிப்புகள்,அட்டவணைகள்
என்பன போன்ற பல பயனுள்ள
markdown
தொடரியல்
நீட்டிப்புகளை இது புரிந்து
கொள்கிறது
.
கடுமையான
markdown
இணக்கத்தன்மையை
நாம் விரும்பினால்
,
இந்த
நீட்டிப்புகளை முடக்கலாம்
.
இந்த
Pandocஆனது
மிகவும்

சக்தி
வாய்ந்தது
,
தனிப்பயனாக்கக்
கூடியது என்பதில் சந்தேகமில்லை
,
ஆனால்
ஒரு ஆவணத்தின் இடைநிலை
பிரதிநிதித்துவம் பல வடிவங்களைக்
காட்டிலும் குறைவான வெளிப்பாடாக
இருப்பதைக் குறிப்பிடுவது
முக்கியமாகும்
,
எனவே
அது ஒவ்வொரு முறையும் சரியான
மாற்றங்களை உருவாக்காது
.
LaTeX, Groff ms
அல்லது
HTML
வழியாகவும்
இதனுடைய
Pandoc
PDF
வெளியீட்டை
உருவாக்க முடியும்
.
இந்த
Pandoc
இன்
மேம்படுத்தப்பட்ட
Markdown
பதிப்பில்
அட்டவணைகள்
,
வரையறை
பட்டியல்கள்
,
மீப்பெரும்தரவுகளின்
தொகுப்புகள்
,
அடிக்குறிப்புகள்,
மேற்கோள்கள்,
கணிதம்,
போன்ற
பலவற்றிற்கான தொடரியல்
அடங்கும்
.
அதற்காக
Pandoc's
Markdown
இன்
கீழ் பயனாளர் கையேட்டைப்
பார்வையிடுக
.
Pandoc
ஒரு
கூறுநிலை வடிவமைப்பை
யும்
படிப்பான்களின் தொகுப்பை
யும்
கொண்டுள்ளது
,
இது
கொடுக்கப்பட்ட வடிவத்தில்
உரையை அலச
ிஆராய்கின்றது
ஆவணத்தின் சொந்த பிரதிநிதித்துவத்தை
உருவாக்குகிறது
(ஒரு
சுருக்கமான தொடரியல் மரம்
அல்லது
AST),

இந்த
சொந்த பிரதிநிதித்துவத்தை
மாற்ற
ி
எழுதுபவர்களின் தொகுப்பு
கொண்டஒரு
இலக்கு வடிவம்
.
எனவே,
உள்ளீட்டு
அல்லது வெளியீட்டு வடிவமைப்பைச்
சேர்ப்பதற்கு படிப்பவரை
(reader)
அல்லது
எழுதுபவரை
(writer)
மட்டுமே
சேர்க்க வேண்டும்
.
இடைநிலை
AST

மாற்ற பயனாளர்கள் தனிப்பயன்
pandoc
வடிப்பான்களையும்
இயக்கலாம்
(பொதுவான
வடிப்பான்கள்
Lua
வடிப்பான்கள்
ஆகியவற்றிற்கான ஆவணங்களைப்
பார்வையிடுக
).
ஒரு
ஆவணத்தின் பாண்டோக்கின்
இடைநிலைப் பிரதிநிதித்துவம்
,
அது
மாற்றுகின்ற பல வடிவங்களைக்
காட்டிலும் குறைவான வெளிப்பாடாக
இருப்பதால்
,
ஒவ்வொரு
வடிவத்திற்கும் மற்றொன்றுக்கும்
இடையே சரியான மாற்றங்களை
ஒருவர் எதிர்பார்க்கக்கூடாது
.
Pandoc
ஆனதுஆவணத்தின்
கட்டமைப்பு கூறுகளை பாதுகாக்க
முயற்சிக்கிறது
,
ஆனால்
விளிம்பு அளவு போன்ற விவரங்களை
வடிவமை
ப்பதில்லை
.
சிக்கலான
அட்டவணைகள் போன்ற சில ஆவணக்
கூறுகள் பாண்டோக்கின் எளிய
ஆவண மாதிரியில் பொருந்தாமல்
போகலாம்
.
Pandoc's Markdown
இலிருந்து
அனைத்து வடிவங்களுக்கும்
சரியானதாக இருக்க வேண்டும்
என்று விரும்பினாலும்
,
pandoc's Markdown

விட மிகவும் வெளிப்படையான
வடிவங்களில் இருந்து மாற்றங்கள
ின்
இழப்பை எதிர்பார்க்கலாம்
.

முக்கிய
வசதிவாய்ப்புகள்

டஜன் கணக்கான
markup
வடிவங்களுக்கு
இடையே மாற்றுகின்ற பணியை
எளி
தாக
செயல்படுத்திடுகின்றது
.
இதில்LaTeX,
Groff ms
அல்லது
HTML
வழியாக
PDF
வெளியீட்டை
உருவாக்க முடியும்
.
தகவமைவு
வடிவமைப்பினை கொண்டு்ள்ளது
பல
markdown
தொடரியல்
நீட்டிப்புகளைப் புரிந்துகொள்கிறது
,
தேவையெனில்
அவற்ற
முடக்கலாம்
சரியான
கணக்கீட்டினை
வழங்க முடியும் தன்னியக்க
மேற்கோள்கள்
,
நூல்
பட்டியல்களுக்கான சக்திவாய்ந்த
அமைப்பை உள்ளடக்கியது
.
பல
வழிகளில் தனிப்பயனாக்கக்கூடியது
இது
bibtex
(BibTeX
நூலியல்)
, biblatex (BibLaTeX
நூலியல்)
, CommonMark
க்
(CommonMark
Markdown) ,commonmark_x (
நீட்டிப்புகளுடன்
கூடிய
CommonMarkdown)
ஆகியவற்றிலிருந்து
மாற்றலாம்
.
இது
asciidoc
(AsciiDoc)
அல்லது
asciidoctor
(AsciiDoctor) ,
beamer
(LaTeX
beamer
படவில்லைகாட்சி)
, bibtex (BibTeX
நூல்
பட்டியல்
)
, biblatex (BibLaTeX
நூலியல்)
, Commonmark

x(Commonmark
(Common Markmonmarks)

ஆகியவற்றிலிருந்து
கூட
வேறு வட
ிவமைப்பிற்கு
மாற்றலாம்

இது
(GPLv2)எனும்
உரிமத்தின்கீழ் பொதுமக்களின்
பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது
.மேலும்
விவரங்களுக்கும் இந்த
பயன்பாட்டினை பதிவிறக்கம்
செய்து பயன்படுத்தி
கொள்ளவும்
github.com/jgm/pandoc 
எனும்
இணையதளமுகவரிக்கு செல்க

%d bloggers like this: