கணியம் – இதழ் 4

வணக்கம்.
கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

வாசகர்களின் விருப்பத்தின் படி, www.kaniyam.com தளத்தல் கட்டுரைகளை வெளியிடத் தொடங்கி விட்டோம்.
வலைதளத்தை மேலும் செழுமைப்படுத்த உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம். WordPress ல் இயங்கும் நமது தளத்திற்கு தேவையான plugin, theme, widget பற்றிய உங்கள் கருத்துகளை editor@kaniyam.com க்கு அனுப்புங்கள்.

கட்டுரைகளை எழுதும் நண்பர்களுக்கு நன்றிகள். உங்கள் அனைவரின் உழைப்பே ‘கணியம்’ இதழை வளரச் செய்கிறது. தொடர்க உங்கள் சேவை.

வாசகர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். ‘கணியம்’ PDF இதழ்களை தரவிறக்கி உங்கள் நண்பர் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். தமிழ் அறிந்த அனைவரையும் கட்டற்ற மென்பொருட்கள் சென்றடைய உங்கள் சேவையும் தேவை.

கணியம்‘ தொடர்ந்து வளர, கட்டுரைகள், படங்கள், ஓவியங்கள், புத்தக அறிமுகம், துணுக்குகள், நகைச்சுவைகள் என உங்களது படைப்புகளையும் editor@kaniyam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
நன்றி.

 

இந்த இதழின் கட்டுரைகள் :

  • Calibre – மின் புத்தக நிர்வாகம்
  • பெடொரா 16-ல்  தமிழில் எவ்வாறு சுலபமாக typing செய்வது?
  • Scribus – பகுதி 4
  • ஏப்ரலில்- FOSS
  • மிகச் சுலபமாக ரூபி கற்க: ஹேக்கட்டி ஹேக்
  • லினக்ஸ் நிர்வாகியாகும் போது தெரிந்து கொள்ள வேண்டிய பத்து விஷயங்கள்
  • ஐந்து சிறந்த லினக்ஸ் இயக்குதளங்கள்
  • உபுண்டுவில் கட்டாயமாக இடம்பெற வேண்டிய 10 கணினி விளையாட்டுகள்
  • உபுண்டு நிறுவிய கதை
  • Command Line அற்புதங்கள்
  • கணிச்சொற் விளக்கம்
  • ஈமேக்ஸ் உரைதிருத்தி – பாகம் 2
  • எச்.டி.எம்.எல் 5 / HTML 5
  • கூகுளின்2012ஆம் ஆண்டு கோடைக் கால கணினிக் குறியீட்டு கருத்தரங்கு (Google Summer of Code )
  • கூகிளின் நிரற்தொடர் கோடை 2012  துவக்கம்
  • க்னு/லினக்ஸ் கற்போம் – 2
  • வேலை வாய்ப்புகள்
  • நிகழ்வுகள்
  • உரிமைகள்
  • கணியம் – இது வரை
  • நீங்களும் மொழிபெயர்க்கலாமே
  • கணியம் பற்றி

 

ஸ்ரீனி
ஆசிரியர்,
கணியம்

 

பதிவிறக்கம் செய்ய :

[wpfilebase tag=file id=7  /]

%d bloggers like this: