சப்பாத்திக்குத் தமிழில் என்ன என்று தெரியுமா?
தலைப்பே தப்பு என்று நினைக்கிறீர்களா? போன வாரம் நானும் அப்படித் தான் நினைத்துக் கொண்டிருந்தேன். கடந்த வாரம் கணித்தமிழ் பற்றிய கூட்டம் ஒன்றில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தான், சப்பாத்திக்குத் தமிழில் என்ன என்று தெரிந்து கொண்டேன். சப்பாத்திக்கு மட்டுமில்லை, பப்ஸ், பீட்சா, ரஸ்க், சோபா ஆகியவற்றை எல்லாம் தமிழில் எப்படிச் சொல்வது…
Read more