Tag Archive: பைத்தான் படிக்கலாம் வாங்க

கால்குலேட்டர் பண்ணலாம் வாங்க – பைத்தான் 27

முன்பு ஒரு காலத்தில் காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தச் சிங்கத்திற்குச் செயற்கூறு(Function) என்று பெயர். அந்தச் சிங்கத்தைப் பற்றி இதற்கு முன்பே நாம் படித்திருக்கிறோம். நினைவிருக்கிறதா? அந்தச் சிங்கத்தைக் கொண்டு தான் கால்குலேட்டர் உருவாக்கப் போகிறோம். சிங்கத்தைக் கொண்டு கால்குலேட்டரா – எப்படி என்கிறீர்களா? முன்பு அந்தச் சிங்கத்தைச்(செயற்கூற்றைப்) பயன்படுத்தத் தெரிந்து கொண்டிருந்தோம்….
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க – 21 – காத்து வாக்குல ரெண்டு காதல்

மதன், கார்த்திகா இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் மென்பொறியாளர்கள். மதனுக்கு லினக்ஸ் அத்துப்படி! கார்த்திகாவுக்கு மதனைக் காட்டிலும் வேலை அனுபவம் குறைவு! விண்டோசே கதி என்று இருந்த கார்த்திகாவுக்கு லினக்சின் ஒவ்வொரு படியாக மதன் காட்ட, கார்த்திகா, லினக்சில் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்தாள். லினக்சைக் காதலித்த மதனுக்கு, லினக்சைக் காதலிக்கத் தொடங்கிய கார்த்திகாவையும் பிடித்துத்…
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க – 20 – நீங்களும் துப்பறியலாம்!

அண்ணன் தம்பிகளான வியன், பாரி இருவரின் வயதை எப்படிக் கண்டுபிடிப்பது? கதையில் நமக்குக் கிடைத்திருக்கும் துப்புகள்[தடயங்கள்] என்னென்ன? 1. வியன் பள்ளிக்கூடம் போகும் சிறுவன். பாரி, இன்னும் பள்ளிக்குப் போகாத மழலை. 2. வியனுக்கும் பாரிக்கும் இடையில் வயது வேறுபாடு ஆறு வயது. 3. இரண்டு பேரின் வயதிற்குமான பொது வகுத்தி வியனின் வயது. இந்தக்…
Read more