Tag Archive: deep-learning

Deep Learning – 09 – Deep Neural Networks

Deep Neural Networks ஒன்றுக்கும் மேற்பட்ட hidden layers-ஐ உருவாக்கிக் கற்கும் நெட்வொர்க் deep நியூரல் நெட்வொர்க் அல்லது multi-layer நியூரல் நெட்வொர்க் என்று அழைக்கப்படுகிறது. Shallow-ல் நாம் ஏற்கெனவே பயன்படுத்திய எடுத்துக்காட்டு வழியாக இப்போது இதைக் கற்போம். சென்ற எடுத்துக்காட்டில் நாம் பயன்படுத்திய அனைத்து நிரலையும் இங்கும் பயன்படுத்தியுள்ளோம்.. ஒவ்வொரு லேயருக்குமான அளவுருக்களை வரையறுக்கும்…
Read more

Deep Learning – 08 – Shallow Neural Networks

Shallow Neural Networks Shallow என்றால் ஆழமற்ற என்று பொருள். deep என்றால் ஆழமான என்று பொருள். எனவே Deep நியூரல் நெட்வொர்கைப் பற்றிக் கற்பதற்கு முன்னர் இந்த shallow நியூரல் நெட்வொர்கைப் பற்றித் தெரிந்து கொள்வோம். இதற்கு முன்னர் நாம் பயன்படுத்திய மார்பகப் புற்றுநோய்க்கான உதாரணத்தையே இங்கும் பயன்படுத்திக் கொள்வோம். ஆனால் இதன் உள்ளீடு…
Read more

Deep Learning – 07 – Simple Neural Networks

Simple Neural Networks இதுவரை நாம் பார்த்த அனைத்தும் புரிந்து கொள்ள சுலபமாக இருக்க வேண்டும் என்பதற்காக,, 1 நியூரான், 2 நியூரான் என்று சிறிய எண்ணிக்கையில் எடுத்துச் செய்து பார்த்தோம். இப்போது உண்மையாகவே 30 features-ல் அமையும் 426 பயிற்சித் தரவுகளை எடுத்து ஒரு நியூரல் நெட்வொர்க்கை உருவாக்கிப் பார்க்கப் போகிறோம். இதில் வெறும்…
Read more

Deep Learning – 06 – Neural Networks

Neural Networks சென்ற எடுத்துக்காட்டில் உள்ளீட்டு அடுக்கில் உள்ள ஒரு நியூரானையும், வெளியீட்டு அடுக்கில் உள்ள ஒரு நியூரானையும் இணைத்து கணிப்பு எவ்வாறு நடக்கிறது என்று பார்த்தோம். இப்போது உள்ளீட்டு அடுக்கில் பல நியூரான்களை அமைத்து அவற்றை வெளியீட்டு அடுக்கில் உள்ள ஒரு நியூரானுடன் இணைத்து கணிப்பினை எவ்வாறு நிகழ்த்துவது என்று பார்க்கலாம். முதலில் இதன்…
Read more

Deep Learning – 05 – Single Input Neuron

Single Input Neuron இப்பகுதியில் உள்ளீட்டு அடுக்கில் ஒரு நியூரானையும், வெளியீட்டு அடுக்கில் ஒரு நியூரானையும் வைத்து கணிப்பினை நிகழ்த்துவது எப்படி என்று பார்க்கலாம். இதனை நாம் tensorflow பயன்படுத்தி செய்து பார்க்கப் போகிறோம். This file contains bidirectional Unicode text that may be interpreted or compiled differently than what…
Read more

Deep Learning – 04 – PyTorch

Deep Neural Network-ன் செயல்பாடுகளை ஆராய்வதற்கு உதவும் மற்றொரு வலிமையான கட்டமைப்பே PyTorch ஆகும். இது முகநூலின் செயற்கை அறிவுத்திறன் ஆய்வுக் குழு மூலம் உருவாக்கப்பட்ட பைதானை அடிப்படையாகக் கொண்ட ஒரு library ஆகும். Torch எனப்படும் இயந்திர வழிக்கற்றலுக்கான தொகுப்பின் அடிப்படையில் உருவானதே pytorch ஆகும். Tensors நியூரல் நெட்வொர்கைப் பொருத்தவரை தரவுகள் அனைத்தும்…
Read more

Deep Learning – 03 – Placeholders, Tensor board

Placeholders Placeholders என்பவை தரவுகள் வரவிருக்கின்றன எனும் குறிப்பை மட்டும் நமக்கு உணர்த்தப் பயன்படுகின்றன. உண்மையான தரவுகளை session இயங்கிக் கொண்டிருக்கும்போது run-timeல் பெற்றுக்கொள்கின்றன. feed_dict எனும் argument மூலமாக இவை தரவுகளைப் பெற்றுக்கொள்கின்றன. Variables என்பதற்கு ஏதாவதொரு துவக்க மதிப்பு தேவைப்படுகிறது. இதை வைத்துத் தான் பின்னர் இயங்கத் தொடங்கும். ஆனால் placeholdersஇயங்குவதற்கு எந்த…
Read more

Deep Learning – 02 – TF Constants, Properties, Operators, Variables

TF Constants ஒரு குறிப்பிட்ட நிலையான மதிப்பினைப் பெற்று இயங்குவதற்கு tf.constant() எனும் operatorபயன்படுகிறது. இது string, int, float, bool போன்ற பல்வேறு வகைகளில் தரவுகளைப் பெற்று இயங்கும் தன்மை உடையது. கீழ்க்கண்ட எடுத்துக்காட்டில் இதன் பல்வேறு தரவு வகைகளைக் காணலாம். This file contains bidirectional Unicode text that may be…
Read more

Deep Learning – 01 – TensorFlow

இயந்திர வழிக் கற்றலின் (Machine Learning) ஒரு பகுதியாக நியூரல் நெட்வொர்க்ஸ் என்பது அமையும். அதாவது மனிதனுடைய மூளை எவ்வாறு கற்கிறது என்பதை முன்னோடியாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே நியூரல் நெட்வொர்க்ஸ் ஆகும்.முதலில் ஒரு குழந்தை பிறக்கும்போது அதனுடைய மூளைக்கு ஒன்றுமே தெரியாது. சுழியத்திலிருந்து ஆரம்பித்து பின்னர் ஒவ்வொரு விஷயமாகக் கற்கிறது. அதாவது குழந்தையின் மூளையிலுள்ள ஒரு…
Read more