எளிய, இனிய கணினி மொழி – ரூபி – 15 – ரூபி நிரலோட்டக் கட்டுப்பாடு
ரூபியின் சக்திவாய்ந்த அம்சங்களில் கட்டுப்படுத்தும் கட்டமைப்புகள் (control structures) ஒன்று. நிரலில் அறிவுதிறத்தையும் (intelligence), தர்க்கத்தையும் (logic) இணைக்க இந்த கட்டமைப்புகள் உதவுகிறது. கட்டுப்படுத்தும் கட்டமைப்புகளை மற்றும் தர்க்க கட்டளைகனைப் பயன்படுத்தி என்ன நிரலை செயல்படுத்தவேண்டும் என்று முடிவு செய்யப்படுகிறது. இவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இந்த அத்தியாயத்தில் பார்ப்போம். ரூபி நிபந்தனை கட்டளை:…
Read more