PHP தமிழில் – நூல் அறிமுகம் & பொருளடக்கம்
கணியம் வாசகர்களுக்கு இனிய வணக்கம் இன்று முதல் PHP என்ற சிறந்த கணினி மொழியை, கணியம் மூலம் எளிமையான தமிழில் கற்று மகிழலாம். இந்த அரும் பணியை செய்ய முன்வைத்துள்ள ஆர்.கதிர்வேல் (linuxkathirvel.info@gmail.com) அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். Techotopia வழங்கும் PHP Essentials என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு தான், கணியத்தில் PHP தமிழில் என்று தொடராக வரப்போகிறது. அதன் பொருளடக்கம்…
Read more