GNU/Linux Networking – IP முகவரி, இணைப்புக் கருவிகள்
பிணையத்தில் IP-ன் பங்கு IP (Internet Protocol) என்பது இணையத்தில் நாம் விரும்பும் இடத்திற்கு நம்மை அழைத்துச்செல்ல உதவும் முகவரியைப் போன்றது. எனவேதான் இதனை IP Address என்று அழைக்கிறோம். commons.wikimedia.org/wiki/File:Router-Switch_and_Neighborhood_Analogy.png இணைய இணைப்பு வழங்கும் ஒவ்வொரு இணையதள நிறுவனமும் Internet Service Providers (ISPs) என்று அழைக்கப்படுவர். உதாரணம் – BSNL, Airtel, Act…
Read more