உள்நுழைவு செய்பவரின் தகவலை PHP இல் காண்பிக்க வேண்டுமா?

இந்தக் கட்டுரையில், PHPயையும், அதன் பல்வேறு உள்கட்டமைப்பு முறைகளையும் பயன்படுத்தி ஒரு இணைய பக்கத்தில் உள்நுழைவு செய்த பயனாளரின் தகவலைக் காண்பிப்பது எவ்வாறு என்பதை அறிந்துகொள்வோம்.
உள்நுழைவு செய்பவரின் ஏற்புகை தேவைப்படுகின்ற இணையப் பயன்பாட்டை உருவாக்கும்போது, இணைய பக்கத்தில் உள்நுழைவு செய்த பயனரின் தகவல்களை பல்வேறு பக்கங்களில் காண்பிப்பது அவசியமாகும். e-commerce இணையதளங்கள், வங்கியின் இணையதளங்கள் போன்ற பல்வேறு பயன்பாடுகளில் இது பயனுள்ளதாக இருக்கும். PHPஉம் அதன் செயலிகளின் உதவியுடனும் இதை எளிதாக செயல்படுத்தலாம்.சில எடுத்துக்காட்டுகளின் உதவியுடன் இதைப் அறிந்துகொள்வோம்.
எடுத்துக்காட்டு 1
இந்த எடுத்துக்காட்டில், நாம் ஒருபயனாளரின் உள்நுழைவு/வெளியேறும்(login/logout) அமைவை உருவாக்குவோம், அதில் பயனாளர் உள்நுழைவுசெய்தவுடன் ஏற்புகைசெய்யப்படுவார், மேலும் அவரது தகவல் திரையில் தோன்றிடுமாறு முகப்புத்திரையின் பக்கத்திற்கு திருப்பி விடப்படுவார். அமர்வை மீட்டமைக்க பயனர் முகப்புத்திரையிலிருந்து வெளியேறுதல்செய்திடலாம்.
கோப்பின் பெயர்:login.php
<?php
session_start();

if (isset($_POST[‘username’]) && isset($_POST[‘password’])) {
$username = $_POST[‘username’];
$password = $_POST[‘password’];

// Check if username and password are correct (e.g. compare with database)
// For simplicity, this example only checks if username is ‘admin’ and password is ‘password’
if ($username === ‘admin’ && $password === ‘password’) {
$_SESSION[‘username’] = $username;
header(‘Location: dashboard.php’);
exit();
} else {
$error_message = ‘Invalid username or password’;
}
}
?>

<html lang=”en”>
<head>
<title>How to display logged in user information in PHP?</title>
</head>
<body>
<?php if (isset($error_message)): ?>
<p><?php echo $error_message; ?></p>
<?php endif; ?>

<form method=”post”>
<label>
Username:
<input type=”text” name=”username” required>
</label>

<br>

<label>
Password:
<input type=”password” name=”password” required>
</label>

<br>

<button type=”submit”>Log In</button>
</form>
</body>
</html>

கோப்பின் பெயர்: logout.php
<?php
session_start();

// Unset all of the session variables
$_SESSION = array();

// Destroy the session
session_destroy();

// Redirect to the login page
header(“Location: login.php”);
exit;
?>

கோப்பின் பெயர்: dashboard.php
<?php
// Start the session
session_start();

// Check if user is logged in
if (!isset($_SESSION[‘username’])) {
header(“Location: login.php”);
exit;
}

// Retrieve user information from session
$username = $_SESSION[‘username’];
?>

<html lang=”en”>
<head>
<title>How to display logged in user information in PHP?</title>
</head>
<body>
<p>Your username is: <?php echo $username; ?></p>
<p><a href=”logout.php”>Logout</a></p>
</body>
</html>
எடுத்துக்காட்டு 2
இந்த எடுத்துக்காட்டில், உள்நுழைவுசெய்த பயனாளரின் தகவலை சுயவிவரப் பக்கத்தில் காண்பிப்போம். சுயவிவரப் பக்கத்தை அணுக பயனாளர் ஏற்புகை செய்யப்பட வேண்டும்.
கோப்பின் பெயர்: login.php
<?php
session_start();

if (isset($_POST[‘username’]) && isset($_POST[‘password’])) {
$username = $_POST[‘username’];
$password = $_POST[‘password’];

// Check if username and password are correct (e.g. compare with database)
// For simplicity, this example only checks if username is ‘admin’ and password is ‘password’
if ($username === ‘admin’ && $password === ‘password’) {
$_SESSION[‘username’] = $username;
header(‘Location: dashboard.php’);
exit();
} else {
$error_message = ‘Invalid username or password’;
}
}
?>

<html lang=”en”>
<head>
<title>How to display logged in user information in PHP?</title>
</head>
<body>
<?php if (isset($error_message)): ?>
<p><?php echo $error_message; ?></p>
<?php endif; ?>

<form method=”post”>
<label>
Username:
<input type=”text” name=”username” required>
</label>

<br>

<label>
Password:
<input type=”password” name=”password” required>
</label>

<br>

<button type=”submit”>Log In</button>
</form>
</body>
</html>

கோப்பின் பெயர்: logout.php
<?php
session_start();

// Unset all of the session variables
$_SESSION = array();

// Destroy the session
session_destroy();

// Redirect to the login page
header(“Location: login.php”);
exit;
?>

கோப்பின் பெயர்:profile.php
<?php
// Start the session
session_start();

// Check if user is logged in
if (!isset($_SESSION[‘username’])) {
header(“Location: login.php”);
exit;
}

// Retrieve user information from session
$username = $_SESSION[‘username’];

// Simulate retrieving user information from database
$user_info = array(
‘name’ => ‘S K’,
’email’ => ‘s.k@example.com‘,
‘phone’ => ‘1234567890’,
);
?>
<html lang=”en”>
<head>
<title>Profile Page</title>
</head>
<body>
<h1>Welcome, <?php echo $username; ?></h1>
<h2>Profile Information</h2>
<p>Name: <?php echo $user_info[‘name’]; ?></p>
<p>Email: <?php echo $user_info[’email’]; ?></p>
<p>Phone: <?php echo $user_info[‘phone’]; ?></p>
<p><a href=”logout.php”>Logout</a></p>
</body>
</html>
முடிவாக
இந்த கட்டுரையில், PHP இல் உள்நுழைவுசெய்த பயனாளரின் தகவலை எவ்வாறு காண்பிப்பது என்பதை நாம் கற்றுக்கொண்டோம். மேலே குறிப்பிட்டுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், நம்முடைய இணையப் பயன்பாட்டின் எந்தவொருப் பக்கத்திலும் பயனாளரின் தகவலை எளிதாக மீட்டெடுத்துக் காண்பிக்கலாம். இது ஒவ்வொரு பயனருக்கும் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை வழங்கவும், நம்முடைய பயன்பாட்டை பயனாளருடன் மிகவும் நட்புடன் கூடியதாக மாற்றவும் அனுமதிக்கின்றது.

 

%d bloggers like this: