தன்விபரப் பக்கம்:
My Profile எனும் தேர்வைத் தேர்ந்தெடுத்தால், கீழ்க்கண்ட சாளரம் தோன்றும்.
அதில் Visual editor, Dashboard Color scheme குறித்த தேர்வுகள் உள்பட சில அடிப்படையான தேர்வுகள் இருக்கும்.
தவிர்த்து, உங்கள் பயனர் பெயரைத் தவிர்த்து மற்ற அடிப்படைத் தகவல்களை மாற்றியமைக்கலாம்.
(உங்கள் பெயர் எப்படி மற்றவர்களுக்கு தோற்றமளிக்க வேண்டும். உங்களைப் பற்றிய தன்விபரக் குறிப்புகள், கடவுச்சொல் மாற்றங்கள்.)
மாற்றியமைக்கப்பட்ட பின்னர் Update Profile எனும் பட்டனை அழுத்தி சேமிக்க வேண்டும்.