Tag Archive: FOSS

கட்டற்ற பயிற்சி(internship) நிகழ்வுகள் | பகுதி:2

கடந்த கட்டுரையில் நான்கு கட்டற்ற பயிற்சி நிகழ்வுகள் தொடர்பாக பார்த்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக, இரண்டாவது கட்டுரையாக இதை எழுதுகிறேன். பகுதி 1:kaniyam.com/foss-internship-1/ கடந்த கட்டுரையை போலவே, itsfoss இணையதளத்தில் திரு.அபிஷேக் பிரகாஷ் அவர்கள் எழுதிய கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு இந்த தகவல்களை பகிர்கிறேன். 5. OpenGenus Internship மென்பொருள் உருவாக்கம்,அல்காரிதம் தயாரிப்பு, கருவி கற்றல் போன்ற…
Read more

திறந்த நிலை மின் மடல் வசதிகளை வழங்கும் புரோட்டான் மின்மடல்

நம்மில் பலரும் கூகுள் நிறுவனத்தின் மின் மடலை(Gmail)பயன்படுத்தி வருகிறோம். சிலர் யாகூ(yahoo )போன்ற, பிற நிறுவனங்களின் மின்மடல் வசதிகளை பயன்படுத்தி வருவீர்கள். Google மின் மடல் தொழில்நுட்பத்தில், அதிகப்படியான விளம்பரங்கள் மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் நம்மை அடிக்கடி கவலைக்கு உள்ளாக்குகின்றன. மேலும், சமீப காலத்தில் மின் மடல் மூலமாக உங்களுடைய கணிப்பொறி அல்லது மொபைல் ஃபோன்களுக்கு…
Read more

Chrome உலாவியில் இருக்கும் அருமையான 5 துணை கருவிகள்

நம்மில் பலரும் குரோம் உலாவியை பயன்படுத்தி வருகிறோம். குரோம் உலாவியில் பலவிதமான துணைக் கருவிகளையும்(extensions) பயன்படுத்தியிருப்பீர்கள். அதில்சில திறந்த நிலை பயன்பாடுகளாக இருக்காது.ஆனால், இந்த கட்டுரையில் நான் குறிப்பிடவிருக்கும் ஐந்து துணைக் கருவிகளும், திறந்த நிலை பயன்பாடுகள் தான். அதே நேரம், உங்களுக்கான வேலையை மேலும் எளிதாக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டிருக்கின்றன . அந்த ஐந்து…
Read more

VGLUG – வலைத்தள உருவாக்க பயிற்சி – 2022

வலைத்தள உருவாக்கம்(Web development) பற்றி கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவராக நீங்கள்? வெப் டெவலப்மென்ட் தொழில்நுட்பத்தில் பயன்படுத்த கூடிய React JS மற்றும் Node JS ஆகியவற்றை இலவசமாக கற்றிட VGLUG ஓர் வாய்ப்பை வழங்குகிறது. ஐடி துறையில் திறன் வாய்ந்த தொழில்நுட்ப வல்லூநர்களால் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. கிராமப்புறத்தை சார்ந்த மாணவ, மாணவியர், பட்டதாரிகள், வேலை தேடுவோருக்கு…
Read more

பல நல்லுள்ளங்களின் உதவியால் VGLUG அலுவலகத்திற்கு பாரி, கபிலன், ஆதினி வந்து சேர்ந்தனர்

எழுதியவர் மணிமாறான்.   அனைவருக்கும் வணக்கம், வளர்ந்து வரும் இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியில் நமது விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர்களும் முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கணினிகள் வாங்க நண்பர்களிடம் நன்கொடை கேட்டோம். பல்வேறு நண்பர்களிடமிருந்து ரூபாய் 50, ரூபாய் 100 முதல் அவர்களால்…
Read more

பயிலகம் மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடல்…

“ஒரு மனிதன் தனக்காக மட்டும் உழைத்தால், அவன் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியாகவோ, மாபெரும் ஞானியாகவோ, தலைசிறந்த கவிஞனாகவோ ஆகக் கூடும், ஆனால் அவனால் என்றுமே உண்மையிலேயே நிறைவான, மகத்தான மனிதனாக ஆக முடியாது.” கணியம் சார்பாக, திங்கள்(15-05-2020) காலை “பயிலகம் மாணவர்களுடன்” உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. பைத்தான்(Python) தொழில்நுட்பத்தைப் பயின்று அடுத்து என்ன செய்தால், நல்ல…
Read more

தினமொரு தமிழ் சொல்… டிவிட்டர் பாட்(Bot)

கணியம் அறக்கட்டளையின் Project Ideas-ல் Kondasamy Jayaraman என்பவரால் முன்மொழியப்பட்ட கருத்துதான், தினம் ஒரு தமிழ் சொல் – Twitter bot தமிழ் சொற்களை Twitter, Mastodon, Facebook போன்ற சமூக வலைதளங்களில் தினமும் தமிழ் சொற்களையும் உடன் அதன் பொருளையும் சேர்த்து, பதிவிடலாம் இதன் மூலம் இதுவரை நமக்கு அறிமுகமாகாத புதிய சொற்களையும், பழக்கத்திலிருந்து…
Read more

Spell4Wiki – விக்சனரிக்கான பிரத்யேக ஆன்ட்ராய்டு செயலி…

கணியம் அறக்கட்டளை மற்றும் தமிழ் விக்கிபீடியர்கள் சிலரது தொடர் முயற்சியால், விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பைச் சேர்ந்த நண்பர் மணிமாறன் அவர்களால் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. விக்கித் திட்டங்களில் ஒன்றான விக்சனரி – கட்டற்ற பன்மொழி அகரமுதலியொன்றை உருவாக்கும் கூட்டு முயற்சிக்கு வலுசேர்க்கும் விதமாக இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விக்சனரிக்கு…
Read more

விழுப்புரத்தில் தொடர் பைதான் பயிற்சி – நிறைவு விழா – நிகழ்வுக் குறிப்புகள்

தொடக்க விழாகுறித்து அறிய இதுவரையிலான தத்துவவியளாலர்கள் உலகை பற்றிப் பலவிதங்களில் விளக்கியுள்ளனர்… ஆனால் நம்முன்னிறுக்கும் கடமை அதை மாற்றுவதே…  –ஆசான். காரல் மார்க்ஸ் சரியாக ஆறு மாதங்களுக்கு முன்னர், விழுப்புரத்தில் இலவச பைதான் பயிற்சிகுறித்து சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் 450க்கும் மேற்பட்டவர்கள் பதிவுசெய்திருந்தனர்(கிட்டத்தட்ட 7மாநிலங்கள்). பதிவுசெய்தவர்களை 10பேர் கொண்ட குழு அலைபேசியில்…
Read more