மின் தூண்டிகள் என்றால் என்ன ? அவை குறித்த அடிப்படை தகவல்கள் | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 10
எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் தொடர்ந்து டையோடுகள் குறித்து பல கட்டுரைகளில் விவாதித்து இருந்தோம். இன்றைக்கு நாம் விவாதிக்க இருக்கக்கூடிய தலைப்பு மின் தூண்டிகள்(inductors). நீங்கள் என்னுடைய, இதற்கு முந்தைய எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை படிக்கவில்லை என்றால்! கீழே வழங்கப்பட்டிருக்கும் பட்டனை பயன்படுத்தி பழைய கட்டுரைகளையும் பார்வையிடுங்கள். அடிப்படையில் சில சென்டிமீட்டர் அளவில் ஆன வயரை, சுருள்…
Read more