நிகழ்படத்தின் ஒலி அளவு ஏற்றுதல் (Increase volume in Video) | Tamil


Ffmpeg பயன்படுத்தி எப்படி ஒரு நிகழ்படத்தின் ஒலி அளவை அதிகப்படுத்துதல் என்பதை பற்றி கற்போம்

பயன்படுத்திய கட்டளைகள்:

படச்செறிவு சிதையாமல் கோப்பின் வடிவம் மாற்றுதல்:
ffmpeg -i input.mp4 -lossless 1 output.webm

சாதாரனமாக கோப்பின் வடிவம் மாற்றுதல்:
ffmpeg -i input.mp4 outputNew.webm

ஒலி அளவை 4 மடங்கு உயர்த்துதல்:
ffmpeg -i input.webm -vcodec copy -acodec libopus -vol $((256*4)) output.webm

நிகழ்படத்தை வழங்கியவர்:
தகவல் உழவன், விக்கிமீடியா

இணைப்புகள்:
ffmpeg.org/

குறிச்சொற்கள்:
#ffmpeg #VolumeGain

%d bloggers like this: