777

 “777” எண்ணை கண்டால் குனு/லினக்ஸ் பயன்பபடுத்தும் நிறைய பேருக்கு ஓவாமை. இது ஆபத்தின் அறிகுறி 😉 ஆனால் குனு/லினக்ஸ் பயன்பபடுத்தும், நிறைய பேர் சர்வ சாதாரனமாக செய்யும்/கொண்டிருக்கும் பழக்கம் இது

உபண்டுவில் “sudo apt-get install acl” கட்டளையை முனையத்தில் கொடுங்க

அது கொடுக்கும் .getfacl மற்றும் setfacl ஆணைகளை கொண்டு இந்த கெட்ட பழக்கம் உடையவராக நிங்களும் இருந்தால் விரைந்து மாற்றிக்கொள்ளுங்கள்

~ ஆமாச்சு

%d bloggers like this: