ஈழத்தமிழர்களுக்கான எண்ணிமக் காப்பகம் – நூலகம் – உரையாடல்
📚 “ஈழத்தமிழர்களுக்கான எண்ணிமக் காப்பகம்” நூலக நிறுவனம் ஒழுங்கமைக்கும் இந்த நேரடி மற்றும் இணையவழி கலந்துரையாடல், சமூக ஆவணப்படுத்தலின் முக்கியத்துவத்தை வெளிக்கொணர்ந்து, எண்ணிம காப்பகத்தின் வாயிலாக தமிழ் அறிவு வளங்களை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் நடைபெறுகிறது. தமிழ் சமூகத்தின் அடையாளங்களை நவீன தொழில்நுட்பம் மூலம் பாதுகாக்கும் பணியில் பங்குகொள்வதற்கான வாய்ப்பாக இது அமையும். 📅 திகதி: 19.06.2025 🕔 நேரம்: பிற்பகல் 3.00 மணி (இலங்கை நேரம்) 📍 இடம்: இலக்கம் 55, சோமசுந்தரம் ஒழுங்கை, சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்… Read More »