கற்றுக்கொள்க லின்கஸின்உருவாக்கமைய நிரலாக்கத்தின் அடிப்படைகளை
ஒரு இயக்க முறைமையின் மையமும் மையக் கூறும் உருவாக்கமையம்(kernel) என அழைக்கப்படுகிறது. பணி மேலாண்மை ,வட்டு மேலாண்மை போன்ற அனைத்து அடிப்படை வன்பொருள் நிலையிலான செயல்பாடுகளும் இயக்க முறைமையின் உருவாக்கமையத்தால் கண்காணிக்கப்படுகின்றன. ஒரு பயனர்-நிலையில் செயல்முறைக்கு வன்பொருள் கூறுகளுக்கு நேரடி அணுகல் தேவைப்படும் போது, அது உருவாக்கமையத்திற்கு ஒரு கோரிக்கையை அனுப்புகிறது, இது கணினியின் அழைப்பு…
Read more