பங்களிப்பாளர்கள்

மடிக்கணினியில் தேவையில்லாத வசதிகளை தவிர்த்திடுக

தற்போது நம்முடைய வாழ்க்கையை மாற்றுகின்ற வகையிலான வசதிகளுடன் சமீபத்திய சாதனங்களைக் காண்பிக்கின்ற மடிக்கணினி உற்பத்தியாளர்களின் மிகஅதிக அளவிலான விளம்பரங்களின் வெள்ளத்தை காணலாம். அவ்வாறான விளம்பரங்களின் வாயிலாக நமக்கு சிறந்த காட்சி, அதிக சேமிப்பு ,பல்வேறு மென்பொருள் துணை நிரல்கள் தேவை என மிகைப்படுத்தலில் நம்பி நம்மை சிக்கவைப்பது மிகஎளிது. ஆனால் அவையனைத்தும் உண்மையாகவே இருக்கட்டும்: மின்னஞ்சல்களைச்…
Read more

சில்லுவின் கதை 6. நம் நாட்டின் ஜுகாடு மனநிலையை மாற்ற வேண்டும்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) ஜப்பானிய சில்லுகள் அமெரிக்க சில்லுகளைவிட 10 மடங்கு நம்பகமானவை 0:00 பில் ஹியூலெட் (Bill Hewlett), டேவ் பேக்கார்ட் (Dave Packard) சேர்ந்து 1930 களில் கலிபோர்னியாவில் தங்கள் கார்…
Read more

ஆவணங்களை எழுத எம்எஸ்வேர்டுக்கு பதிலாக LaTeX ஐப் பயன்படுத்திகொள்க

அழகான ஆவணங்களை எழுத விரும்பினால், அதற்கு LaTeXதான் சிறந்த கருவியாகும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் இது அடிப்படையில் ஆவணங்களை உருவாக்கப் பயன்படுத்தக்கூடிய ஒரு நிரலாக்க மொழியாகும், பயன்படுத்த எளிதான தொடரியல், இது கொண்டுள்ளதால் நாம் விரும்பும் அளவிற்கு எளிதாக அல்லது மேம்பட்டதாக உருவாக்கலாம். மேலும் இதனுடன் Overleaf போன்ற கருவிகள் இணைந்து இருப்பதால் இது Google…
Read more

சில்லுவின் கதை 5. பேரளவு உற்பத்தியால் விலையை வீழ்த்துவதில் இன்டெல் முன்னிடம்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) சில்லுகளைப் பயன்படுத்தி பயனுள்ள பொருட்கள் தயாரிப்பதில் ஜப்பான் முன்னிலை 0:00 சுருக்கமாகச் சொன்னால், அமெரிக்கா இந்தக் குறைக்கடத்தி வில்லைகளையும் (wafer) சில்லுகளையும் (chip) உருவாக்குவதில் மிகவும் சிறந்து விளங்கியது. ஜப்பான்…
Read more

டேப்லெட்டில் வைப்பதற்கான லினக்ஸ் வெளியீடுகள்

மாற்றத்தக்க மடிக்கணினிகள் பிரபலமடைந்து வருவதால், பயனர்களில் பலர் விண்டோவை லினக்ஸ் அடிப்படையிலான டேப்லெட் அனுபவத்துடன் மாற்ற முயல்கின்றனர். இந்த வழிகாட்டியில், லினக்ஸுக்கு புதியவராக இருந்தாலும் அல்லது அனுபவமுள்ள பயனராக இருந்தாலும் சரி. டேப்லெட் கணினிகளுக்கான சில சிறந்த லினக்ஸ் விநியோகங்களை ஆய்வுசெய்திடுவோம், 2.1 Ubuntu: உபுண்டு ஏதோவொரு காரணத்திற்காக மிகவும் பிரபலமான லினக்ஸ் இயக்க முறைமையாகும்…
Read more

சில்லுவின் கதை 4. ஒரு டாலருக்கு 50 மில்லியன் டிரான்சிஸ்டர்கள்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) பேரளவு உற்பத்தி (mass production) மூலம் செலவைப் பலமடங்கு குறைத்து விலையை வீழ்த்தல் 0:23 சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதிக்கு (San Francisco Bay Area) அருகில்தான் இந்த சிலிக்கான்…
Read more

செய்யறிவை(AI) அதிக முயற்சிஇல்லாமல்எளிதாக கற்றுக்கொள்வதுஎவ்வாறு

புதிதாக செய்யறிவை(AI) கற்றுக்கொள்வது என்பது அதிகநேரத்தை எடுத்துக்கொள்வதுமட்டுமல்லாமல் சவாலானதாகவும் உள்ளது. அதற்கான மாதிரியை மேம்படுத்த புள்ளிவிவரங்கள், நிரலாக்கம், தருக்கங்கள், இயந்திர கற்றல், தரவைக் கையாளும் பல்வேறு வழிமுறைகள் ஆகியவற்றை பற்றி நாம் நன்கு அறிந்திருக்க வேண்டும். இருப்பினும், இதோ ஒரு நல்ல செய்தி: இதற்காக கணினியின் பயன்பாட்டில் நாம் ஒரு மேதையாக இருக்க வேண்டிய அவசியமில்லை…
Read more

சில்லுவின் கதை 3. ஒரு புதிய பொருளைக் கண்டுபிடித்தால் மட்டும் போதாது

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) ஃபோட்டோலித்தோகிராபி (photolithography) செயல்முறையில் ஒளி மறைப்பியைக் கையால் வரைந்து வெட்டுதல் 0:00 ஃபோட்டோலித்தோகிராபிக்கான ஒளி மறைப்பியை சிவப்பு வண்ண ரூபிலித் (Rubylith) தாளில் வரைந்து வெட்டுவோம் என்றும், பின்னர் அதை…
Read more

மீட்டெடுப்பின் வளர்ந்திடுகின்ற தலைமுறை (RAG) என்றால் என்ன?

RAGஎன சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற மீட்டெடுப்பின் வளர்ந்திடுகின்ற தலைமுறை (Retrieval-Augmented Generation) என்பதுசெநு(AI)வின் ஒருவகை தொழில் நுட்பமாகும், இது தொடர்புடைய தகவல்களைத் தேடுவதையும் பதில்களை உருவாக்குவதையும் இணைக்கிறது. முதலில் வெளிப்புற மூலங்களிலிருந்து (ஆவணங்கள் அல்லது தரவுத்தளங்கள் போன்றவைகளிலிருந்து) தரவை மீட்டெடுப்பதன் மூலம் இது செயல்படுகிறது, மேலும் இதுதுல்லியமான சூழல்-விழிப்புணர்வுடனான பதில்களை உருவாக்கிட இந்தத் தகவலைபொருத்தமாகப் பயன்படுத்தி கொள்கிறது….
Read more

தினசரி பணிகளை தானியங்குபடுத்துவதற்கான எளிய பைதான் உரைநிரல்கள்

நிரலாக்க உலகில் பத்தாண்டிற்கும் மேலாக செலவழித்த ஒருவர் என்ற முறையில், மீண்டும் மீண்டும் செய்யும் பணிகளை தானியக்கமாக்குவது கணிசமான நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்தும் என்பதை அறிந்துகொள்ளலாம். பைதான், அதன் எளிய தொடரியல் ,சக்திவாய்ந்த நூலகங்களுடன், தானியங்கி பணிக்கான உரைநிரல்களை உருவாக்குவதற்கான சிறந்த நிரலாக்க மொழிகளில் ஒன்றாகும். ஒரு நிரலாளராக இருந்தாலும் அல்லது தினசரி பணிகளை எளிதாக்க…
Read more