மின்னூல் உருவாக்கம் – தன்னார்வலர்கள் தேவை

FreeTamilEbooks.com தளத்தில் மின்னூல்களை வெளியிட, தன்னார்வலர்கள் தேவை.

கணினி பயிற்சி, இணைய வசதி இருக்க வேண்டும்.
அட்டைப்படங்கள் வரைய ஆர்வம் இருத்தல் இனிது.

மின்னூலாக்கம், அட்டைப்படம் உருவாக்கத்துக்குத் தேவையான பயிற்சிகள் வழங்குவோம்.

பின் வரும் காணொளிகளை பார்க்கவும்.

  1. Introduction to FreeTamilEbooks.com in Tamil
  1. Introduction to creative commons license in Tamil
  1. How to create Ebooks for FreeTamilEbooks using LibreOffice Writer, sigil, Calibre – Introduction video in Tamil
  1. Create searchable PDF / Extract text PDF using PDF/A format in Libreoffice writer -Demo in Tamil
  1. FreeTamilEbooks.com க்கு அட்டைப்படம் உருவாக்கலாம் வாங்க
  1. create ebooks for FreeTamilEbooks.com automted using Python, LibreOffice
  1. Pandoc மென்பொருள் மூலம் மின்னூல் உருவாக்குதல்
Pandoc மென்பொருள் மூலம் மின்னூல் உருவாக்குதல்

மேற்கண்ட காணொளிகள் வழியே மின்னூல், அட்டைப்படங்கள் உருவாக்க வழிகளை விளக்கியுள்ளோம்.

அவற்றைக் கண்டு ஏதேனும் ஐயம் எனில் எங்களுக்கு எழுதவும்.

ஒரு வாரத்துக்கு ஓரிரு மணி நேரங்கள் தந்தால் போதுமானது.

மின்னூலாக்கப் பணிகளுக்கு பங்களிக்க ஆர்வமுள்ளோர் தொடர்பு கொள்க
KaniyamFoundation@gmail.com

%d bloggers like this: