Youtube/ Vimeo காணொளிகளைப் பதிவிறக்கம் செய்ய, கோப்பு வடிவம் மாற்ற – Clipgrab

Youtube அல்லது Vimeo காணொளிகளைப் பல வழிகளில் பதிவிறக்கம் செய்யலாம். Clipgrab என்னும் இலவசக் கருவி Youtube, Vimeo போன்ற இணையதளங்களிலிருந்து காணொளிகளைப் பதிவிறக்கம் செய்யவும், அவற்றின் கோப்பு வடிவத்தை மாற்றவும் உதவுகிறது. இக்கருவியைக் கொண்டு கீழ்காணும் இணையதளங்களிலிருந்து காணொளிகளைப் பதிவிறக்கம் செய்யலாம்:

  • Youtube
  • Vimeo
  • Clipfish
  • Collegehumor
  • DailyMotion
  • MyVideo
  • MySpass
  • SevenLoad
  • Tudou

 

 

பதிவிறக்கம் செய்த காணொளிகளைக் கீழ்காணும் கோப்பு வடிவங்களாக மாற்றலாம்

  • WMV
  • MPEG4
  • OGG Theora
  • MP3(ஒலித்தோற்றம் மட்டும்)
  • OGG Vorbis(ஒலித்தோற்றம் மட்டும்)

இக்கருவியைக் கொண்டு HD காணொளிகளையும் பதிவிறக்கம் செய்யலாம்.

 

Ubuntu இயக்குதளத்தில் நிறுவ:

 

இக்கருவியை ppa(ppa:clipgrab-team/ppa) மூலமாகவும் நிறுவலாம்.

 

ubuntuguide.net/how-to-add-ppas-and-install-softwares-in-ubuntu-12-04

இணையத்தளித்திலிருந்து வரைபட முறை மூலமாக நிறுவும் முறையை அறியலாம். கட்டளையைக் கொண்டு நிறுவ:

 

sudo add-apt-re	pository ppa:clipgrab-team/ppa 
sudo apt-get update

sudo apt-get install clipgrab

 

அன்னபூரணி

ஆங்கில மூலம்:

ubuntuguide.net/download-convert-youtube-vimeo-ubuntu-12-04

%d bloggers like this: