மறையாக்க பணப்பைகள் (crypto-wallet)

மறையாக்க பணப்பை (crypto-wallet) என்பது மின்னனு நாணயத்தை சேமிக்கவும், அனுப்பவும் பெறவும் யன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்பான மின்னனு நாணய பணப்பையாகும். இது தனியார் ிறவு, பொது ிறவு் ஆகியஇரண்டினையும் சேமிப்பதன்வாயிலாக மின்னனு பணத்தை நிரவகிப்பதற்கான ஒரு மென்பொருள் பயன்பாடாகும், மேலும் பயனாளர்கள் மின்னனு நாணயத்தை அனுப்பவும் பெறவும்,இருப்பைக் கண்காணிக்கவும் பல்வேறு சங்கிலி தொகுப்புகளுடன் இது தொடர்பு கொள்கின்றது. இந்த மறையாக்க பணப்பையில், பிற முகவரியிலிருக்கும் பணப்பைகள் செலுத்த அனுமதிக்கின்ற பணியைஇதனுடைய பொது திறவுகோள் செய்கின்றது, அதேசமயம் தனிப்பட்ட திறவுகோளானது அம்முகவரியிலிருந்து மறையாக்க நாணயங்களை செலவழிக்க உதவுகின்றது. மறையாக்க நாணய பணப்பைகள் எவ்வாறு செயல்படுகின்றன
 ஒவ்வொரு மறையாக்க பணப்பையும் ஒரு வங்கி கணக்கு எண்ணை போன்றதாகும். தற்போது, வங்கிக் கணக்கு எண்ணை மற்ற பயனர்களுடன் பகிர்ந்து கொள்வதை போன்று இதையும் பயன்படுத்தி கொள்முடியும், மற்ற பயனாளர்களின் கணக்குகளிலிருந்து ஒருவரின் கணக்கிற்கு நிதியை மாற்றுவதற்காக உதவுகின்றது. ஒருமுதலாளியிமிருந்து ஊழியர் தன்னுடைய சம்பளத்தை பெறுவதற்க, ஒரு வாடிக்கையாளர் மற்றொருவருக்கு பணம் செலுத்துவதற்கு அல்லது பணத்தை மாற்ற விரும்பும் வேறு எந்தவொரு நபருடனும் பகிர்ந்து கொள் இது பயனுள்ளதாக அமைகின்றது. யாராவது ஒருவர் மறையாக்க நாணயத்தை வேறொரு நபருக்கு அனுப்பும்போது,அவர்கள் தங்களுடைய நாணயங்களின் உரிமையை பெறுநரின் பணப்பை முகவரிக்கு மாற்றுகிறார்கள். நாணயங்களை செலவழிக்க, பெறுபவருக்கு நாணயம் ஒதுக்கப்பட்ட பொது முகவரிக்கு பொருந்தக்கூடிய தனிப்பட்ட திறவுகோள் இருக்க வேண்டும். தனியார் திறவுகோள், பொது திறவுகோள் ஆகியஇரண்டும் பொருத்தமாக அமையும்போது, மின்னனு பணப்பையின் இருப்பு அதிகரிக்கும்.
மறையாக்க நாணய உலகில், யாராவதுஒரு நபர் நமக்கு நாணயங்களை மாற்ற விரும்பினால், ாம் செய்வேண்டியதெல்லாம் அவர்களுக்கு நம்முடைய பணப்பை முகவரியை அனுப்பவதுமட்டுமேயாகும். நிஜ உலகத்தைப் போலவே, இரண்டு பணப்பை முகவரிகள் எப்போதும் ஒரே மாதிரியாகஇருக்காது, அதாவது வேறு யாராவது நம்முடைய நிதியைப் பெறுவதற்கான வாய்ப்பு எப்போதுமே இல்லை. மேலும், ாம் உருவாக்கக்கூடிய பணப்பை முகவரிகளின் அளவிற்கு உச்சவரம்பு எதுவும் இல்லை.  இந்த மின்னனுநாணய முகவரியானது ::A1zP1eP5QGefi2DMPTfTL5SLmv7DivfNa என்றவாறு இருப்பதை காணலாம் , இது எண்கள் ,எழுத்துக்களுடன் சேர்த்துஅதாவது எழுத்துகளில் பெரிய எழுத்து சிறியஎழுத்து ஆகியவற்றுடன் எண்களையும் சேர்த்து கலந்து பயன்-படுத்துகின்றது,. பெரும்பாலான சங்கிலி தொகுப்புகள் வெளிப்படையானவை என்பதால், ஒரு குறிப்பிட்ட மறையாக்க பணப்பையில் எவ்வளவு பணம் உள்ளது என்பதையும், உரிமையாளர் முன்பு செய்த பரிமாற்றங்களையும் கண்டுபிடிப்பது எளிது. இருப்பினும், ஒரு மறையாக்க பணப்பையின் முகவரி அதன் உரிமையாளரின் நிஜ உலக அடையாளத்தை வெளிப்படுத்தாது, அதனால்தான் இது சங்கிலிதொகுப்பின் ‘புனைப்பெயர்’ என்று குறிப்பிடப்படுகின்றது.பொதுதிறவுகோள் தனிப்பட்ட திறவுகோள் ஆகியிறண்டுதிறவுகோள்களின் முகவரிகள் பின்வருமாறுஅமைந்திருக்கும்.
தனிப்பட்ட திறவுகோள்: 03bf350d2821375158a608b51 e3e898e507fe47f2d2e8c774de4a9a7edecf74eda பொதுத்திறவுகோள்: 99b1ebcfc11a13df5161aba8160460fe1601d541 மறையாக்கநாணய பணப்பைகளின் வகைகள் தற்போது மென்பொருள், வன்பொருள் , காகித அடிப்படையிலானது என மூன்று வகையான மறையாக்க நாணய பணப்பைகள் உள்ளன. மென்பொருள் பணப்பையானது மேஜைக்கணினி, கைபேசி அல்லது இணையதள / நேரடிஇணைப்பு பணப்பைகள் என மூன்று துனைத் தலைப்பகளில் வகைப்படுத்தலாம். full node, custodial, coin-specific, network-specific, universal or multi-coin walletsஆகியபல்வேறு வகையான பணப்பைகள் இதில்அடங்குபவைகளாகும். வன்பொருள் பணப்பைகள்: இவை தனிப்பட்ட திறவுகோளினை இணையஇணப்பு இல்லாமல் சேமிப்பதற்கான இயற்பியல் சாதனங்கள் என அழைக்கப்படுகின்றன, மேலும் பயனாளர்கள் உள்நுழைவுசெய்து சங்கிலி தொகுப்பினை அணுக கணினிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பைப் பொறுத்தவரை, வன்பொருள் பணப்பைகள் மிகவும் பாதுகாப்பாவைகளாகக் கருதப்படுகின்றன. இந்த பணப்பைகள் நிதியை மாற்றுகின்ற சமயத்தைத் தவிர வேறுஎப்போதும் இணையத்துடன் இணைக்கப்படமாட்டாது. இதற்கானஎடுத்துக்காட்டுகளில் Ledger Nano S, Trezor, Keep Key போன்றவைகளாகும். மென்பொருள் பணப்பைகள்: ஒரு மின்னனுநாணய பயன்பாடுகள் என அழைக்கப்படும் இவை முழுமையான கட்டுப்பாட்டையும் சிறந்த பாதுகாப்பையும் அனுமதிக்கும் வகையில் கணினியில் நிறுவப்பட்டுள்ளன, ஏனெனில் குறிப்பிட்ட பயனாளர்களின் கணினிகளிலிருந்து மின்னனுநாணயம் அணுகப்படுகிறது. மின்னனு நாணயமையம் எனப்படும் மென்பொருள் மின்னனுநாணய அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட ஆதரிக்கப்பட்டதாகும். இது ஒரு பணப்பை வைத்துகொள்கின்ற கோப்பினை உருவாக்குகின்றது, இது பயனாளரின் தனிப்பட்ட மின்னனு நாணயத்தின் பணப்பையை பொறுத்து தரவுகளை சேமிக்கின்றது. இதனை மேஜைக்கணினி, கைபேசி, இணையம் என மூன்று வகைகளாக வகைபடுத்தலாம். மேசைக்கணினி பணப்பைகள்: இவை கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட்டு அந்த சாதனத்திலிருந்து மட்டுமே அணுகப்படுகின்றன. அவை பாதுகாப்பானவை, ஆனால் கணினியில் சிக்கல் ஏதேனும் தோன்றிடும் போதெல்லாம், இந்த பணப்பை மென்பொருள் பாதிக்கப்படும். Exodus , Electrum wallets இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். கைபேசி பணப்பைகள்: இவை பயன்பாட்டின் அடிப்படையில் செயல்படும் திறன்பேசிகளில் மட்டுமே இயங்கும் பணப்பைகளாகும், மேலும் பயனாளருக்கு பெயர்வுதிறனையும் நெகிழ்வுத்தன்மையையும் வழங்குகின்றது .Jaxx, Freewallet, Infinito wallet. ஆகியவை இந்த வகைகக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். இணைய பணப்பைகள்: இவை மேகக்கணியில் இயங்கும் பணப்பைகளாகும் இவைகளை எந்த சாதனத்திலிருந்தும் அணுகலாம்.இந்த வகைக்கு Guarda என்பது ஒருசிறந்த எடுத்துகாட்டாகும்  காகித பணப்பைகள்: இவை ‘மென்பொருள் பயன்பாடு’ என்று அழைக்கப்படுகின்றன. மின்னனு நாணயத்தை அனுப்பவும் பெறவும் பயனாளர் பொது திறவுகோள்கள, தனியார் திறவுகோள்கள் ஆகியவற்றிற்கு தேவையானQR குறியீடுகளை அச்சிட வேண்டியுள்ளது. மேலும் இதில் திறவுகோள்கள் இணைய இணைப்பில்லாமல் சேமிக்கப்படுவதால் இவை குளிர் பணப்பைகள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன. .இந்த வகைக்கு Verge Paper walletஎன்பது ஒருசிறந்த எடுத்துகாட்டாகும் இதர பணப்பைகள் .முழு முனை பணப்பை: இந்த வழக்கில், பயனாளர்கள் தனிப்பட்ட திறவுகோளை கட்டுப்படுத்திடலாம் , சங்கிலிதொகுப்பின் முழு நகலை ஹோஸ்ட் செய்திடலாம். . பாதுகாவலர் பணப்பை: இந்த வகை பணப்பையானது தனிப்பட்ட திறவுகோகளை கட்டுப்படுத்த பயனாளரை அனுமதிக்கின்றது. பெரும்பாலான பரிமாற்ற பணப்பைகள் பாதுகாவலர் பணப்பைகளாகும். .நாணயம் சார்ந்தபணப்பை: இத்தகைய பணப்பை குறிப்பிட்ட நாணயங்களுடன் மட்டுமே இயங்குகின்றது. . குறிப்பிட்ட வலைபின்னல் பணப்பை: இந்த பணப்பை ஒரே வலைபின்னலில் பல டோக்கன்களை வைத்திருக்கின்றது. . உலளாவிய/ பல்பயன் நாணயபணப்பை: இத்தகைய பணப்பை பல நாணயங்களின் முகவரிகளை வைத்திருக்கின்றது மறையாக்கநாணய பணப்பைகளை பாதுகாப்பதற்கான ஆலோசனை கள் வழக்கமான பிற்காப்புசெயல்முறைகள்: அனைத்து வகையான மென்பொருள் பணப்பைகளின் பாதுகாப்பிற்காக, சரியான இடைவெளியில் பிற்காப்புப் செய்யப்பட வேண்டும். மேஜைக்கணினி பணப்பைகளில், wallet.dat எனும் கோப்பானது கடவுச்சொல்லுடன் மறைகுறியாக்கம் செய்யப்பட வேண்டும் மேலும் ல்வேறு கணினிகளில் அல்லது பென் டிரைவ்களில் பிற்காப்ப செய்யப்பட வேண்டும். இணையத்தின் நேரடிபணப்பைகளில் , வலுவான கடவுச்சொல்லுடன் வழக்கமான கடவுச்சொல்லினை குறிப்பிட்டகால இடைவெளியில் மாற்றியமைத்து கொண்டு பிற்காப்பு செய்து கொள்ளப்படவேண்டும்என பரிந்துரைக்கப்படுகின்றது. பாதுகாப்பிற்காக, பல காரணி அங்கீகாரத்தைக் கொண்டிருப்பதும் சிறந்ததுஎன்று கூடுதல்தகவலும் தெரிவித்து கொள்ளப்படுகின்றது. வழக்கமான நிகழ்நிலைபடுத்திடும் புதுப்பித்தல்கள்: சமீபத்திய பாதுகாப்பு மேம்பாடுகளுக்கு உத்தரவாதம் அளிக்க அனைத்து பணப்பைகளையும் சமீபத்திய மின்னனுநாணய பணப்பை மென்பொருளுடன் புதுப்பித்து மேம்படுத்தி கொள்ளப்பட வேண்டும். மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அடுக்குகள்: நம்முடைய பணத்தின் பாதுகாப்பு என்பது நம்முடைய சொந்த பொறுப்பாகும், எனவே நம்முடைய மறையாக்கநாண பணப்பையில் கூடுதல் பாதுகாப்பு அடுக்குகளைச் சேர்த்திட முயற்சிக்கவும். பணப்பை மென்பொருளை நிறுவியிருக்கும் எல்லா சாதனங்களிலும் வலுவான கடவுச்சொல்லுடன் அதனுடைய இயக்கம் துவங்கிடுமாறு செய்க. ஒவ்வொரு முறையும் ஒரு பணப்பை பயன்பாடு திறக்கப்படும் போது இரண்டு காரணி அங்கீகாரம் , குறியீட்டு எண் கோருதல் போன்ற வலுவான பாதுகாப்புக் கொள்கைகளைக் கொண்ட பணப்பை சேவை வழங்குநர்களைத் தேர்வுசெய்க. சிறந்த கட்டற்ற மறையாக்கநாணய பணப்பைகள் தற்போது மறையாக்கநாணயபழக்கமானது உலகம் முழுவதும் அதிகரித்து வருகின்றது அவைகளுள், ஒருசில மிகச்சிறந்த பாதுகாப்பான கட்டற்ற மறையாக்கநாணய பணப்பைகள் பின்வருமாறு. Breadwallet:: என்பது 2015 ஆம் ஆண்டில் Breadஎனும் நிறுவனத்தாரால் வடிவமைக்கப்பட்ட ஒரு கைபேசி திறமூல மறையாக்கநாணய பணப்பையாகும். இந்த பயன்பாடானது சங்கிலிதொகுப்புகளுடன் நேரடியாக இணைகிறது, ஆரம்பத்தில் இது எளிமையா பயன்படுத்தக்-கூடிய இடைமுகத்துடன் பரிமாற்றங்களின் வேகத்தை அதிகரிக்க மின்னனு நாணயங்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டது, ஆனால் அதன்பின்னர் Ethereum, Bread Coin,Bitcoin Cash போன்ற பிற மறையாக்க நாணயங்களையும் ஆதரிக்குமாறு இதன் பயன்கள் விரிவடைந்து கொண்டே வந்துள்ளது. இதனை பயன்படுத்தி கொள்வதற்காக: திறன்பேசியில் கூகளின் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிளின் ஆப் ஸ்டோரிலிருந்து இதற்கான பயன்பாட்டைப் பதிவிறக்கம்செய்திடுக. , பின்னர் இதனை செயல்படச்செய்து இதனுடையமுதன்மை திரைக்கு செல்க அதில் Create New Wallet’ எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக . , அதன்பின்னர் பரிமாற்றங்களை இயக்குவதற்காக பணப்பையில் உள்நுழைவதற்காக முதலில்6-Pin Code (தனியார் திறவுகோள்)’ என்பதைத் தேர்ந்தெடுத்திடு. , பின்னர் 6-Pin Codeஐ பயன்படுத்தி இந்த பணப்பையில் உள்நுழைவுசெய்திடுக. இந்நிலையில், இது பணப்பையில் ஒரு ‘seed phrase’ என்பதை உருவாக்கும், ந்த விதைசொற்றொடரானது நம்முடைய கைபேசியானது காணாமல் தொலைந்துபோய் விட்டாலும் நம்முடைய டோக்கன்களை மீட்டெடுக்க இது பேருதவியாய் விளங்கும் மின்னனுநாணயம் போன்ற டோக்கன்களைச் சேர்க்க, ‘Receive எனும் உருவப்-பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் மின்னனு நாணய இயங்குதளத்திலிருந்து நாணயங்களை இயக்க நாம் பயன்படுத்த வேண்டிய QR குறியீடுகள் என குறிப்பிடப்படும் முகவரியை உருவாக்குகின்றது. , அதனை தொடர்ந்து இவ்வாறான நாணயங்களை மற்றவர்களுக்கு அனுப்புவதற்காக ‘Send எனும் உருவப்பொத்தானை தெரிவுசய்து சடுக்குக உடன் விரியும் திரையில் பெறுபவரின் முகவரியை உள்ளீடுசெய்திடுக. எளிதான நிரவாகத்திற்காக பெறுபவரின் முகவரியை வருடுதல் அல்லது எழுதும் விருப்ப பயன்பாடு உதவியாக விளங்குகின்றது என்பதை நினைவில் கொள்க. இதனுடைய வசதிவாய்ப்புகள்: இது Android ,iOS ஆகியவை செயல்படும் கைபேசிகளுடன் இணக்கமாக செயல்படுகின்றது. , பயனாளர் பரிவர்த்தனைகளைச் செய்யும் நாணயத்தின் பிணையக் கட்டணங்களைத் தவிர பரிவர்த்தனைகளைச் செய்வதற்கு வேறு எந்தவித கட்டணமும் இதில் வசூலிக்கப்படுவதில்லை. பரிமாற்றங்களைச் செய்வதற்காக இதில் பதிவுபெறவோ பதிவு செய்யவோ தேவையில்லை. இது ஒரு கட்டற்ற தளமாக இருப்பதால் பயன்படுத்த எளிதானது . இதன் பயன்கள்: பயனாளுடன்நேரடி நட்புடன்செயல்படக்கூடியது, கட்டணமற்றது கட்டற்றது, மின்னனு நாணயம் ,சங்கிலிதொகுப்பு ஆகியவற்றுடன் நேரடியாக இணைந்து செயல்படுகின்றது, மிககடினமான சுட்டியை கொண்டிருப்பதால் இந்த Bread Appஎனும் பயன்பாட்டைப் பயன்படுத்தி நேரடியாக மின்னனு நாணயத்தினகொள்முதல்செய்திடும் திறன் கொண்டுள்ளது. ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் பல பணப்பை முகவரிகள் தானாகவே இதில் உருவாக்கப்படுகின்றன. இதன் பாதகங்கள்: இதில் அடிக்கடி பயன்பாட்டு செயலிழப்புகள்உருவாகின்ற,மேலும் இதில் இரண்டு காரணிகளின் அங்கீகாரம் இல்லை, மெதுவான பிணைய ஒத்திசைவு, பல கையொப்ப பரிவர்த்தனைகள் ஆகியவை இதில் இல்லை, வரையறுக்கப்பட்ட altcoin ஆதரவு , பிற பணப்பைகள ஒப்பிடும்போது பரிமாற்றங்களுக்கு இதில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகின்றது இதனுடைய இணையதள முகவரி::https://brd.com/ ஆகும் Copay: என்பதுமற்றொரு கட்டற்ற, பாதுகாப்பான, HD-பலகையொப்பமின்னனுநாணயபணப்பையாகும், இது இறுதி பயனாளர்களை (அனுப்புநர்கள் , பெறுநர்கள்) மின்னனுநாணயத்தினை அணுகத் தேவையான தனிப்பட்ட திறவுகோளின் முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க அனுமதிக்கின்றது. இது பியர் ஒத்திசைவு வலைபின்னல் இடைமுகத்திற்கு மின்னனு நாணய பணப்பை சேவையை (BWS) பயன்படுத்திகொள்கின்றது. இந்த பயன்பாடானது , தனித்துவமான பல்வேறு மின்னனு நாணய பணப்பையில் பாதுகாப்பாக சேமித்து வைத்துகொள்கின்றது, இது வணிக , தனியுரிமை உணர்வுள்ள பயனாளர்களின் நிதிகளை கவமாக பிரிக்க அனுமதிக்கிறது. இது BitPay Incஆல் உருவாக்கப்பட்டதாகும். நூற்றுக்கணக்கான பங்களிப்பாளர்களுடன் BitPay வால் இதுபராமரிக்கப்படுகின்றது. இதன் வசதிவாய்ப்புகள்: BIP32 படிநிலை நிர்ணயிக்கும் (HD) முகவரி உருவாக்குதலையும் பணப்பையை பிற்காப்புசெய்வதையும் எளிதாக செயல்படுத்திடுகின்றது. , கட்டணக் கோரிக்கைகளுக்கான கட்டண நெறிமுறை (BIP70-BIP73) ஆதரிக்கின்றது மின்னனுநாணயம் வழங்குதல்களை பாதுகாத்திடுகின்றது. பணப்பை பிற்காப்புசெய்வதற்காக BIP39 ஆதரிக்கின்றது. , வழங்குதல்களுக்காகவும் பரிமாற்றங்களுக்காகவும் மின்னஞ்களின் வாயிலாக அறிவிப்புகளை அனுப்பிடுகின்றது. 150இற்குமேற்பட்ட நாணய விற்பணை விலை விருப்பங்களை ஆதரிக்கின்றது. , மின்னனு நாணயங்கள் அமேசான்.காம் பரிசு அட்டைகளை வாங்கவும் விற்கவும் ஆதரிக்கின்றது. ,Trezor Ledger ,Hardware Walletsஆகியவற்றை ஆதரிக்கிறது .. இதன் பயன்கள்: மிகவும் பாதுகாப்பான தனிப்பட்ட, பல தளங்களையும் சாதனங்களையும் ஆதரிக்கின்றது, மேலும் பல கையொப்பம் பணப்பையாக இது செயல்படுகிறது. இதன் பாதகங்ள்: மின்னனு நாணய பணத்தை மட்டுமே இது சேமிக்கின்றது, மேலும் இதில் இரண்டு காரணிகளின் அங்கீகாரம் இல்லை. பயன்பாடுகள் ஒருசில நேரங்களில் மெதுவாக இயங்குகின்றது, மேலும் இது குறைந்த பயனாளர் ஆதரவைக் கொண்டுள்ளது. இதனுடைய இணையதளமுகவரி: https://github.com/bitpay/copay ஆகும் Jaxx:: என்பது பலமறையாக்கநாணயபைகளை ஆதரிக்கும் ஒரு கட்டற்ற பயன்பாடாகும், இது Bitcoin, Ether,Dash, Ether Classic, Litecoin, DAO, Zcashஎன்பன போன்ற பல்வேறு மின்னனு நாணயங்களை ஆதரிக்கின்றது. இது விண்டோஸ், லினக்ஸ், குரோம், பயர்பாக்ஸ், ஆண்ட்ராய்டு iOS ஆகிய பல்வேறு தளங்களிலும் செயல்படும் திறன்மிக்கது. இது 12-word Masterseed, என்பதை கொண்டிருப்பதால் பயனாளர்கள் தங்களது வெவ்வேறு சங்கிலிதொகுப்புகளின் தனிப்பட்ட திறவுளை நிரவகிப்பது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. இது எந்த வகையிலும் நிதிஇருப்பினை அணுகாது, ஆனால் இந்த திறவுகோளுடன், பயனாளர்கள் தங்களுடைய சாதனத்திற்கான அணுகலை இழந்தால் அவர்களின் பணப்பையை எளிதாக மீட்டெடுக்க முடியும். பயனாளர்கள் இதனைப் பயன்படுத்தி ShapeShift வாயிலாக Bitcoin, DAO , Ether ஆகியவற்றிற்கு இடையே நாணயங்களை எளிதாக பரிமாறிக்கொள்ளலாம். பல நாணய பணப்பையைத் தேடுபவர்களுக்கு, ஜாக்ஸ் ஒரு சரியான தேர்வாகும். இதன் வசதிவாய்ப்புகள்: இது மறையாக்கநாணயங்கள் ,ERC20 20 டோக்கன்கள் உள்ளிட்ட 65இற்குமேற்பட்ட நாணயங்கள ஆதரிக்கின்றது. , pbkdf2 கடவுச்சொல்hashing.ல் மேம்படுத்தப்பட்ட 5000 சுற்றுகளின் மேம்படுத்தப்பட்ட AES-256 குறியாக்கத்தைப் பயன்படுத்தி முக்கியமான தகவல்களைப் பாதுகாக்கின்றது தனியுரிமை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான படிநிலை நிர்ணயிக்கும் (HD) பணப்பை யைஆதரிக்கின்றது. , QR குறியீட்டைப் பயன்படுத்தி நேரடியாக பரிமாற்றங்களை பயன்படுத்த எளிதானது. , சாதனங்களில் உள்ள ஜோடிகள் - இணைத்தல் டோக்கனை வருடுதல் செய்வதன் மூலம் அல்லது விதைகளை உள்ளிடுவதன் மூலம் சாதனங்களில் (கைபேசி, மேஜைகணினி, நீட்டிப்பு) எளிதாக ஒத்திசைவுசெய்கின்றது.பட்டி அசைவூட்டங்கள் stellar UI/UX. ஐ வழங்குகின்றன. , இது மூன்று தனிப்பயன் கட்டண விருப்பங்களை வழங்குகிறது - இதில் விரைவான பரிமாற்றங்களுடன் அதற்குமிக குறைந்த கட்டணம் விதிக்கின்றது.இதன் பயன்கள்: நல்ல பாதுகாப்பு, பல தளங்கள், பயனாளர் நட்பு , மறையாக்கநாணயங்களின் எளிதான பரிமாற்றம். இதன் பாதகங்ள்: இதில் பதிவேற்றம் மிகமெதுவாக நடைபெறுகின்றது, பயன்பாடுகளில் கதவுகள் , விதை பிரித்தெடுக்கும் பணிகளில் தொய்வு ஏற்படுகின்றது இதனுடைய இணையதளமுகவரி:https://jaxx.io/ஆகும் Armory: இது பல கையொப்ப ஆதரவைக் கொண்டமின்னனுநாணய சேமிப்பிற்கான முதல்கட்டற்ற குளிர் பணப்பையாகும். பாதுகாப்பான சேமிப்பக விருப்பத்தைத் தேடும் மின்நாணய பயனர்களுக்கான எளிய உள்ளுணர்வு அர்ப்பணிப்பு இடைமுகத்துடன் பணப்பையில் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள்பல இதில் உள்ளன. இந்தபணப்பை மென்பொருளானது பைதான் நிரலாக்க மொழியை அடிப்படையாகக் கொண்டது., அதாவது இது பரிமாற்றங்கள் , crowd funding தளங்கள் போன்ற மின்நாணய பயன்பாடுகளை உருவாக்குவதற்கான தளமாக பயன்படுத்தப்படலாம். இந்த ஆர்மரியானது குளிர் சேமிப்பு ஆதரவை வழங்குகிறது, எனவே தனிப்பட்டதிறவுகோள்கள் இதில் இணைய இணைப்பிலலாமல் சேமிக்கப்படுகின்றன, அவை எந்த வகையான இணைய தாக்குதல்களிலிருந்தும் அல்லது ஹேக்குகளிலிருந்தும் பாதுகாக்கப்படுகின்றன. இது பனிப்பாறை நெறிமுறையைப் பயன்படுத்துவதால் மிகப்பிரபலமாக இருக்கின்றது. இது மின்நாணயகளுக்கான மிகவும் பாதுகாப்பான குளிர் சேமிப்பு முறைகளில் செயல்படுத்தப்படுவதற்கு பிரபலமானது.இந்த பணப்பை யானது விண்டோஸ், மேக் ஓஎஸ் எக்ஸ், லினக்ஸ் ஆகிய இயக்கமுறைமைகளுடன் இணக்கமாக செயல்படுகி்றது. இந்த பணப்பைஆதரிக்கும் ஒரே மறையாக்க நாணயம் மின்நாணய மட்டுமே. ஆர்மரியின் முக்கியபயன் என்னவென்றால், ாம் மிகபாதுகாப்பான இணையஇணைப்பில்லாத மின்நாணய பணப்பையை உருவாக்க முடியும். இது இணையத்துடன் ஒருபோதும் இணைக்கப்படாத கணினியில் நம்முடைய பணப்பையை நிவகிக்க உதவுகிறது, இது ஒரு இறுக்கமான கட்டமைப்பாக மாறியமைகின்றத. அனைத்து தனிப்பட்ட முக்கிய தரவுகளும் இணையஇணைப்பில்லாத கணினியில் மட்டுமே வைக்கப்படுகின்றன, இது ஹேக்கிங்கின் வாய்ப்புகளை கணிசமாகக் குறைக்கிறது.இதன் வசதிவாய்ப்புகள்: இணைய இணைப்பு தேவையில்ல, குளிர் சேமிப்பு பணப்பையை ஆதரிக்கிறது. , வெவ்வேறு தனிப்பயனாக்குதல் விருப்பங்களை அனுமதிக்க நிலையான, மேம்பட்ட , நிபுணர் முறைகளுக்கு இடையில் மாறுகின்றது. பரவலாக்கப்பட்ட பல கையொப்ப பூட்டுப்பெட்டிகளைகொண்டது.இதன் பயன்கள்: படிநிலை நிர்ணயித்தல் (HD), பல-கையொப்ப ஆதரவு போன்ற சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் , இணையம் இல்லாமல் பிட்காயினை நிர்வகிக்க பயனர்களை அனுமதிக்கும் குளிர் சேமிப்பு ஆதரவு ஆகியவைகளாகும். இதன் பாதகங்கள்: இதில்கைபேசி ஆதரவு இல்லை, இரண்டு காரணிகளின் அங்கீகாரமின்மை, துவக்கநிலையாளர்கள் இதனை பயன்படுத்திடமுடியாது இதனுடைய இணையதள முகவரி:https://www.bitcoinarmory.com/ ஆகும் GreenAddress: என்பது பல கையொப்பம் கொண்ட கட்டற்ற பணப்பையாகும், இது உயர்ந்த நம்பகமான பாதுகாப்பைக் கொண்டுள்ளது, ஏனெனில் நிதிகளை மாற்ற நம்பகமான சிறப்பு ECDSA எனும் முக்கிய ஜோடி திறவுகோள்களைப் பயன்படுத்துகின்றது. இதுமேஜைகணினி , இணையஇணைப்புடன், ஆண்ட்ராய்டு , iOS கைபேசி பணப்பைகளை வழங்குகின்றது. தனிப்பட்ட திறவுகோள்களை ஒருபோதும் மூன்றாம் தரப்பு சேவையக தரப்பில் வைத்திருக்கவில்லை. வழங்குதல்களை இது தானே அங்கீகரிக்கின்றது, இது பெரிய இடமாற்றங்களில் பாரம்பரிய வங்கிகளின் அதே கட்டுப்பாடுகளை வழங்குகிறது.இதன் வசதிவாய்ப்புகள்: மின்னஞ்சல், எஸ்எம்எஸ், ரோபோ அழைப்பு , கூகள் அங்கீகரிப்பான் ஆகியவற்றை ஆதரிக்கின்றது: நான்கு வெவ்வேறு வகையான பல கையொப்பங்கள் வழியாக ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும்2FA. , 2-of-2 லகணக்குகளையும் அனுமதிக்கின்றது: நம்பகமான-மூன்றாம் தரப்பு உடனடி உறுதிப்படுத்தல்களைப் பயன்படுத்தக்கூடிய கணக்குகளை உருவாக்குகிறது. அணுகல் இல்லாமல் கணக்கு மீட்பு முன் உருவாக்கப்பட்ட nLockTime பரிமாற்றங்கள் மூலம் அடையப்படுகிறது. , 2FA செய்தியில் பரிவர்த்தனை தகவல். , பாதுகாக்கப்பட்ட மின்நாணயகளை அனுப்ப / பெறுவதற்கான BIP0039 நினைவூட்டல்கள். , பரிவர்த்தனைகளுக்கான இயக்கநேர வசதியான கட்டணம். , நம்பகமான குறியாக்கத்துடன் ஃபயர்வால்களின் தடுப்பு. , நிதி அனுப்புவதற்கும் பெறுவதற்கும் பார்கோடு பயன்படுத்தி கொள்கின்றது.இதன் பயன்கள்: இரண்டு-காரணி அங்கீகாரம், multi-sig wallets,, கட்டற்றது, ஏபிஐ கருவிகள் கொண்ட உயர் பாதுகாப்பு. இதன் பாதகங்கள்: துவக்கநிலையாளர்களுக்கு நல்லதன்று, அமைவு நீண்ட நேரம் எடுக்கும், மேலும் இது பிட்காயினுக்கு மட்டுமே துணைபுரிகிறது. இதனுடைய இணையதளமுகவரி https://greenaddress.it/en/ ஆகும் MyEtherWallet: என்பதுஒரு கட்டற்ற, ஜாவாஸ்கிரிப்ட், எத்தேரியம் பணப்பையை உருவாக்குவதற்கும் பரிமாற்றங்களை செய்வதற்கும்ஆன வாடிக்கையாளர் பக்க கருவியாகும். இது Kvhnuke, Tavano ஆகியோரால் உருவாக்கப்படடது. இது Ethereum சங்கிலி தொகுப்பு வலைபின்னலை அணுகுவதற்காக மிகவும் நெகிழ்வான பயனர் இடைமுகத்தை வழங்குகின்றது , Ethereum வலைபின்னலில் பாதுகாப்பாக இயங்குகிறது. தனிநபர்கள் ஈதர் ,பிற ஈ.ஆர்.சி -20 சொத்துக்களை எத்தேரியம் இயங்குதளத்தில் சேமித்து வைப்பதை இது எளிதாக்குகிறது. இது இணையத்தின் வழியாக அணுகக்கூடியது என்றாலும், பயனர்களின் மறையாக்க நாணய பணப்பைகள் நேரடியாக தங்களுடைய கணினிகளில் சேமிக்கப்படுகின்றன,. இதுஒரு வாடிக்கையாளர் பக்க இடைமுகமாகக் கருதப்படுகிறது, இது ஒருவரின் டிஜிட்டல் சொத்துக்களை ஒரு வன்பொருள் பணப்பையில் இணையஇணைப்பில்லாமல் சேமிப்பதற்கு முன்பு இணையஇணைப்பில் பணப்பையை உருவாக்க பயனாளர்களை அனுமதிக்கிறது, இது இணைய அடிப்படையிலான பணப்பையில் வீட்டுவசதி Ethereum இன் பாதுகாப்பு பாதிப்புகளை நீக்குகிறது.இதன் வசதிவாய்ப்புகள்: Ethereum, Ethereum Classic ERC-20 டோக்கன் ஆகியவற்றுளுடன் இணக்கமானது. , கிட்டத்தட்ட அனைத்து இயக்க முறைமைகள் வழியாக அணுகலுடன் திறமூலன்பாடாகவிளங்குகின்றது . பயனர்களிடமிருந்து பரிமாற்றங்களுக்காக எந்த கட்டணத்தையும் வசூலிக்கபடுவதில்லை.இதன் பயன்கள்: இலவச சேவை, சேவைகளில் முக்கியமான தரவுகளை சேமிக்கபடுவதில்லை, இணையஇணைப்பில்லாமல் குளிர் பரிவர்த்தனைகளை ஆதரிக்கிறது, மேலும் தெளிவாகவும் புரிந்துகொள்ளவும் எளிதானது. இதன்பாதகங்கள்: ஃபிஷிங் தாக்குதல்களுக்கு இதில் வாய்ப்புள்ளது, படிநிலை நிர்ணயிக்கும் முக்கிய தலைமுறைஇதில்இல்லை, பல கையொப்பம் , இரண்டு காரணிகளின் அங்கீகாரம் உள்ளது இதனுடைய இணையதளமுகவரிhttps://www.myetherwallet.com/ஆகும் Electrum என்பது ஒரு இலகுரக மின்நாணய பணப்பையாகும், இது ஒரு நல்ல பயனர் இடைமுகத்திற்கும் செயல்பாட்டுக்கும் இடையில் மெல்லிய கோடாக விளங்குகின்தும். இது தனிப்பட்ட திறவுகோளை குறியாக்குகின்றது, குளிர் சேமிப்பகத்தை ஆதரிக்கிறது இயந்திரங்களில் குறைந்தபட்ச ஆதார பயன்பாட்டுடன் பல கையொப்ப திறன்களை வழங்குகின்றது.இதன் வசதிவாய்ப்பகள்: மறைகுறியாக்கப்பட்ட பணப்பையாகும்: இது மின்நாணய தனிப்பட்ட திறவுகோளைக் கொண்ட கோப்பு , கடவுச்சொல் ஆகியவற்றினஅ மூலம் பாதுகாக்கப்படுகின்றது. , நிர்ணயிக்கும் முக்கிய தலைமுறை: பணப்பையை ள் இழந்தால், அதன் விதைகளிலிருந்து அதை மீட்டெடுக்கலாம். , பரிமாற்றங்களில் உள்ளூர் கையொப்பமிடப்படுகின்றன: தனிப்பட்ட திறவுகோகள் சேவையகத்துடன் பகிரப்படவில்லை. , பல முன்னணி வன்பொருள் பணப்பைகள் இதனுடன் இடைமுகப்படுத்தலாம்.இதன் பயன்கள்: ஃபயர்வாலுடன் நட்பு, பைத்தானில் எழுதப்பட்டது, மூன்றாம் தரப்பு செருகுநிரல்கள் , மின்நாணயURIsக்களுக்கான ஆதரவு, கையொப்பமிடப்பட்ட URIsக்கள் மற்றும் மின்னனுநாணய மாற்றுப்பெயர்கள்  தோல்வியின் எந்தவொரு புள்ளியும்இதில் இல்லை. இதன் பாதகங்கள்: இது மின்னனு நாணயத்துக்கு மட்டுமே துணைபுரிகின்றது, மேலும் இது துவக்க நிலையாளர்களுக்கு ஏற்றதன்று.இதனுடைய இணையதளமுகவரி :https://electrum.org/#home ஆகும்
%d bloggers like this: