பைதான் நிரலாக்கப் பயிற்சி – நிகழ்வுக் குறிப்புகள்

24.03.2019 அன்று பைதான் பயிற்சி இனிதே நடைபெற்றது. 9 பேர் கலந்து கொண்டனர். நித்யா எளிய முறையில் பைதான் அடிப்படைகளை விளக்கினார். பின்வரும் பைதான் கூறுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

  • பைதான் நிறுவுதல்
  • Loops
  • Conditional Operations
  • Strings
  • List
  • Tuple
  • File I/O

கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி

 

நன்கொடை விவரங்கள் –

வரவு – 1650 ரூ

செலவு – 680 ரூ (மதிய உணவு, தேநீர்)

சில படங்கள் இங்கே –

%d bloggers like this: