இலவச WordPress பயற்சிப்பட்டறை – மதுரை

அனைத்து மாணவ மாணவிகளுக்கு வணக்கம்,

மதுரை பழங்காநத்தம் அருகில் “Blue Pearl Computer Education” நிறுவனம் “No Coding Create your Own Website using WordPress Tool” என்ற இலவச Workshop – நடத்த திட்டமிட்டுள்ளனர்.

WordPress Web Development – துறையில் ஒரு முக்கிய கன்டென்ட் மேனேஜ்மென்ட் சிஸ்டம் (Content Management System – CMS) முறையிலான கருவியாகும்.

கல்லுரியில் படிக்கும் மாணவர்களுக்கு இதை பற்றி தெரியும் போது நிறைய வேலை வாய்ப்புகள் கிடைக்கவும், தங்களால் சொந்தமாக ஒரு வெப்சைட் நிறுவ முடிந்தால் தொடர்ந்து அவர்களுக்கு அதன் மூலம் அந்த துறையில் சாதிக்க இந்த Workshop ஒரு நுழைவுப்பாதையாக அமையும்.

வரும் ஏப்ரல் 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் Workshop நடைபெற இருக்கிறது முன்பதிவு கட்டாயம் . ஒரு வேளையில்( Single Batch) 10 முதல் 15 நபர்களுக்கு மட்டுமே அனுமதி . மாணவர்கள் அதிகமானால் தொடர்ந்து நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

இடம் – Blue Pearl கணினி பயிற்சியகம், 302, VMR Complex, ஜெயம் திரையரங்கம் பேருந்து நிறுத்தம், (பழைய நடராஜா திரையரங்கம்), Near வசந்தா நகர் பேருந்து நிறுத்தம் அருகில், பழங்காந்த்தம், மதுரை – 625003

தொடர்புக்கு 8608687877.


For Registration: forms.gle/ZaGL75YvMqAST6dr8

%d bloggers like this: