FuryBSD எனும் இயக்கமுறைமை ஒரு அறிமுகம்

இது ஒரு சக்திவாய்ந்த, சிறிய, புதிய, திற மூல FreeBSD இன்அடிப்படையிலான இயக்கமுறைமையாகும். இது அதனுடைய வரைகலை இடைமுகத்துடன் PC-BSD , TrueOS ஆகியவை போன்ற கடந்த கால மேஜைக்க்கணினி BSD செயல்திட்டங்களுக்கு மரியாதை செலுத்துகின்றது மேலும் நிறுவுகைசெய்திடாமல் நேரடியாகசெயல்படும், கலவையான USB / DVD image போன்ற கூடுதல் கருவிகளை சேர்க்கின்றது. இது பயன்படுத்த முற்றிலும் இலவசமாகவும் BSD உரிமத்தின் கீழும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விநியோகிக்கப்படுகிறது.
இது முற்றிலும் FreeBSD மேஜைக்கணினியின் புகழ்பெற்ற நிலைத்தன்மையை அடிப்படையாகக் கொண்டது. இது கணினிக்குவெளியே ஒரு வரைகலை மேஜைக்கணினி அனுபவத்தை வழங்குகின்றது, இது FreeBSD உடன் விரைவாக துவங்க அனுமதிக்கின்றது.
இது மேம்பட்ட FreeBSD உடன் ஒத்திசைவாக செயல்படுகிறது, அதாவது இது ஏற்கனவே FreeBSD-இல் உள்ள சக்திவாய்ந்த கருவிகளைப் பயன்படுத்திகொள்கின்றது, நிறுவுகைசெய்தல் மேம்படுத்தல்களை நிருவகிக்க தேவைப்படாவிட்டால் முற்றிலும் tunables களைத் தவிர்த்திடுகின்றது.
ஒரு நிறுவுகைசெய்திடாமல் நேரடியாகசெயல்படும், கலவையான DVD / USB image ஐப் பயன்படுத்தி கச்சிதமான கையடக்க FuryBSD ஆக செயல்படுகின்றது. உணர்திறன் வாய்ந்த பணியுடன், நம்முடைய வன்பொருளை பரிசோதிப்பதற்கான ஒரு வழியாகவும், அல்லது imageஇலிருந்து நேரடியாக ஒரு வன்பொருள் நிறுவுகையைச் செய்வதற்கான ஒரு சிறிய இயக்கமுறைமையாக(OS)வும் இந்த FuryBSD ஐப் பயன்படுத்த இது நம்மை அனுமதிக்கிறது.
தன்னுடைய செயலில் இது எவ்வாறு வேறுபடுகிறது?
1.) கணினியின் நினைவக வட்டுக்குச் செல்லாமல் வன்பொருள் பணிகளை சரிபார்க்க இயக்கிகளை அனுமதிப்பதற்காக ஒரு எழுதி,படித்திடும் கோப்பு முறைமையை மட்டும் வழங்குகின்றது.
2.) ஒரு வரைகலை மேஜைக்கணினியில் நிறுவுகை செயல்முறையை தானியங்கி இயக்கமாக்குகின்றது, அதே நேரத்தில் நிறுவுகை செயல்பாட்டின் மற்ற அனைத்து பகுதிகளையும் FreeBSD போலவே செயல்பட அனுமதிக்கிறது.
3.) FreeBSD இன் அழகிய நகலை நிறுவுகைசெய்திடுகின்றது, முதல் FreeBSD கருவிகளுடன் புதுப்பிக்கப்படுவதற்கு அனுமதிக்கிறது
4.) சாதனங்களை உள்ளமைக்கும் செயல்முறையை உருவாக்கிடுகின்றது, மேஜைக்கணினி உள்ளமைவு தொடர்பான சிக்கலான பணிகள் சிறிய அளவிலான வெகுஜன வரிசைப்படுத்தல்களுக்கு தேவையான படிமுறைகளின் ஒட்டுமொத்த அளவைக் குறைப்பதன் மூலம் எளிதாக்கிடுகின்றது. வேறு சொற்களில் கூறுவதானால், அனைத்து செயல்களையும் போதுமானவாறு தானியங்கியாக ஆக்குகின்றது

இதனுடைய முதல் வேறுபாடு என்னவென்றால், எதார்த்தமாக்க ஒருசில கூடுதல் உதவி கருவிகளைக் கொண்டு வேறுபட்ட விநியோக முறையை வழங்குகின்றது. FreeBSD நிறுவுகையானது ஊடகத்தில் படிக்க மட்டுமே என்பதற்காக UFSஎனும் கோப்பு முறைமை பல்லூடகத்தைத் துவக்குகிறது. ஒருசில கோப்பகங்களை நேரடிகுறுவட்டு பயன்முறையில் எழுதும்படி செய்ய rc.initdiskless எனும் கட்டமைப்பைப் பயன்படுத்துகின்ற ஒத்த ஊடகத்தை நாம் எளிதாக உருவாக்க முடியும். ஒரு முழு மேஜைக்கணினியில் சேர்க்க முயற்சித்தால் அது பெரிதாகிவிடும். தொகுப்புகளை நிறுவுகைசெய்திட முடியாது, அல்லது வன்பொருள் பணியைசெய்ய சீரற்ற செயல்களை முயற்சித்திடுகின்றது. அதற்கு பதிலாக இன்டெல் வரைகலை சிப்ஆனது உண்மையில் செயல்படப் போகிறதா என்பதை அறிய முதலில்நினைவக வட்டில் பணியை முடித்திடுகின்றது.
இரண்டாவது மற்றும் புதிய வேறுபாடு என்னவென்றால், ஒவ்வொரு காலாண்டிலும் சமீபத்திய தொகுப்பிற்கு புதுப்பிக்கப்படுகின்றது, எனவே பயனாளர்கள் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க இதனுடைய-புதுப்பிப்பைப் பயன்படுத்தி உடனடியாக புதுப்பிக்க வேண்டியதில்லை. இதைச் செய்ய இதனுடைய உருவாக்க அமைப்பு poudriere ப் பயன்படுத்துகிறது, மேலும் எப்போதும் சமீபத்திய தொகுப்புகளுடன் புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதிசெய்யப்படுகின்றது. ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ள freebsd- புதுப்பிப்பிலிருந்து + இணைப்புகளை விடுவிக்கவும். செய்கின்றது
கோப்புகளை சுருக்கிகட்டும் tar காப்பகத்தை ஒன்றிணைக்க poudriere உருவாக்க அமைப்பு பயன்படுத்தி கொள்கின்றது, பின்னர் இது மிகக் குறைந்த இடத்தைப் பயன்படுத்தும் சுருக்கப்பட்ட uzip ஆகிறது.
துவக்க செயல்பாட்டின் போது, ஒரு சிறிய ramdisk imageஆனது UEFI அளவு வரம்புகளுக்கு ஏற்றதாக ஏற்றப்படுகிறது, இது ஒரு சிறிய init எனும் உரைநிரலைக் கொண்டு சுருக்கப்பட்டimageஐ ஏற்றுகிறது, பின்னர் ஒரு சரியான நகலை பயன்படுத்தி நகலெடுக்கிறது
தொகுதிகள் / துவக்க / கெர்னலில் மற்ற தொகுதிக்கூறுகளை ஏற்ற வேண்டும் என்று kldload எதிர்பார்க்கிறது என்பதால், மற்ற தீர்வுகளைப் போன்று chrooting செய்வதற்கு பதிலாக மறுதுவக்கம் செய்வதன் நோக்கம் kldload போன்ற பிற குறைந்த அளவிலான பயன்பாடுகளை முழுமையாக படிக்கவும் எழுதுவுமான கோப்பு முறைமையை பராமரிக்கும் போது பணி செய்ய அனுமதிப்பதாகும். மறுதொடக்கம் நடந்தபின் எழுதும் நேரத்தைப் போல வேறு எந்த பி.எஸ்.டி விநியோக ஊடகங்களையும் போலல்லாமல், இதனுடைய திருத்தப்படாத நகலை நேரடி ஊடகங்களிலிருந்து ஏற்கனவே நிறுவப்பட்டதைப் போல துவக்கமுடியும்
பின்வருவனவற்றைச் செய்ய இது நம்மை அனுமதிக்கிறது:
1.) ஃ freebsd இன் அசல் நகலை துவக்கவும், அவ்வாறு துவங்கிடும்போது நாம் UEFI, BIOS ஐ துவக்குகிறோமா என்பதைக் கண்டறிந்து சரியான தோல்வியுற்ற இயக்கியை ஏற்றுக. VMware, அல்லது Xen இல் துவக்குகிறோமா என்பதைக் கண்டறிந்து, மறுதொடக்கம் செய்வதற்கு முன்பு rc.conf, xorg ஐ தயார் செய்யப்படுகின்றது.
2.) பயனாளரை அவர்கள் விரும்பும் மேஜைகணினியில் துவக்கமுடியும், ஈத்தர்நெட்டைப் பயன்படுத்தினால் அவற்றை தானாக பிணையத்துடன் இணைக்கலாம், மேலும் சாதனம் துணைபுரிந்தால் அருகலையுடன் இணைப்பதை எளிதாக்குவதற்கான ஒரு கருவி வழங்கபடுகின்றது.
3.) xorg எனும் ஒருகருவி வழங்கப்படுகின்றது, இது இன்டெல், என்விடியா இயக்ககங்களின் பல்வேறு சேர்க்கைகளை நேரடி கோப்பு முறைமையில் இருந்து நிறுவுகைசெய்திடாமல் முயற்சிக்க அனுமதிக்கிறது. ஒருசில அமைப்புகள் மிகவும் கணிக்கக்கூடியவை, மேலும் முழுமையாக தானியங்குபடுத்துவதற்கு பாதுகாப்பானவை. எடுத்துக்காட்டாக, மெய்நிகர் பெட்டி எதிர்கால ISOக்களில் சேர்க்கப்படும், ஆனால் மெய்நிகர் பெட்டி இயங்காதபோது துவக்க முன் செயல்படும்போது அகற்றப்படும்.
4.) இறுதியாக நிறுவுகையை நினைவகவட்டில் செய்ய பயனாளரை அனுமதிக்கின்றது. நிறுவுகைசெய்திடாமல் மறுதொடக்கம் செய்யாவிட்டால் நாம் செய்த ஒவ்வொரு மாற்றமும் சேமிக்கப்படும்.
இது மற்ற செயல்திட்டங்களைப் போலல்லாமல் ஒரு FreeBSD நிறுவுகையாக இருப்பதால், FuryBSD விலகிச் செல்ல முடியும், மேலும் இதற்காக இடம்பெயர்வு பாதை தேவையில்லை, ஏனெனில் FuryBSDஆனது FreeBSDஇன் அடிப்படையாக இருப்பது என்பதால் நாம் FreeBSD ஐப் புதுப்பிக்கலாம். இதனால்தான், மற்ற செயல்திட்டங்களைப் போல சாகசமாக இருக்க முடியாது அல்லது சேவை கட்டமைப்பைப் போன்ற அடிப்படை OS மாற்றங்களை புதுப்பிக்கும்போது, அந்த வாக்குறுதியை ஒருபோதும் மீற வேண்டியதில்லை, மிகவும் பிரபலமான முக்கிய மேஜைக்ணினிகளில் வழங்கப்படுகின்றது. இதுஏராளமான தானியங்கியாக செயல்படும் ஒருசில அத்தியாவசிய கருவிகள் சில நல்ல கருத்தமைவுகள் ஆகியவற்றைக் கொண்டு செயல்படுகின்றது, எனவே நாம் ஒரு மேஜைக்கணினியை நிறுவுகைசெய்து, விரைவாகவும் எளிதாகவும் கட்டமைக்க முடியும்.
அச்சுப்பொறி, இருப்பிட அமைப்புகளை அமைப்பதா இல்லையா என்பதை தானியங்கியாக எளிதாக்கு வதற்காக தொடர்ந்து புதிய கருவிகளை உருவாக்கலாம் மற்றும் தொகுக்கலாம்,, இதனை நிறுவுகைசெய்திட சிறிது காலஅவகாசம் ஆகும்என்ற செய்தியை மட்டும் மனதில் கொள்க மேலும் விவரங்களுக்கு www.furybsd.org/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க .

 

%d bloggers like this: