காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 31-10-2021 – மாலை 4 மணி

வணக்கம்.

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை மாலை 4-5 இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம்.

 

இன்றைய உரைகள்

  1. லினக்சு file system and directory structures – செல்வமணி
  2. FreeTamilEbooks.com க்காக மின்னூல் உருவாக்குவது எப்படி? – த.சீனிவாசன்

ஜிட்சி எனும் கட்டற்ற இணைய வழி உரையாடல் களத்தைப் பயன்படுத்துகிறோம். பின் வரும் இணைப்பை Firefox / Chrome உலாவியில் திறந்து இணையலாம். JitSi கைபேசி செயலி மூலமும் இணையலாம்.

meet.jit.si/KanchiLug

நிகழ்வில் சந்திப்போம்

 

Meeting shedule – 31.01.2021

%d bloggers like this: