லிப்ரெஓபிஸ் 4.3 – வெளியீட்டு நிகழ்வு

உலகின் தலைசிறந்த அலுவலகத் தொகுதிகளில் ஒன்றான லிப்ரெஓபிஸ் 4.3 , மற்றும் அதன் தமிழ்ப் பதிப்பு இம்மாதம் 3 ஆம் தேடி வெளியிடப்பட்டது . அதன் வெளியீடு ஒட்டி தமிழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் பங்கெடுத்து நிகழ்வைச் சிறப்பிக்குமாறு தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

10535576_898624350164912_4127158465294998641_o

தேதி : 14 ஆகஸ்ட் 2014
நேரம் : மாலை 4:30 மணி முதல் 6.30 மனி வரை
இடம் : தமிழ் இணையக் கல்விக்கழகம் ,கோட்டூர்புரம் ,சென்னை .
ஏற்பாடு : தமிழா ! குழு , கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை, தமிழ்நாடு(FSFTN)

நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் கீழ்காணும் தளத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
(பதிவு செய்ய அழைப்பதன் நோக்கம் தகுந்த ஏற்பாடுகள் செய்வதற்கு உதவுவதற்கே!!)

பதிவு செய்ய வேண்டிய முகவரி: லிப்ரெஓபிஸ் 4.3 வெளியீட்டு விழா \ Libre office 4.3 Release Party

%d bloggers like this: