2012 : லினக்ஸுக்கு என்னே ஒரு வருடம்!

2012 ஆம் ஆண்டில் லினக்ஸின் சாதனைகளை விளக்கும் காணொளி ஒன்றை, லினக்ஸ் நிறுவனம் (The Linux Foundation) இணையத்தில் வெளியிட்டுள்ளது. 2:38 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தக் காணொளி, கடந்த 12 மாதங்களில் லினக்ஸ் கடந்து வந்த மைல்கற்களையும், முக்கிய நிகழ்வுகளையும் நம் பார்வைக்குக் கொண்டு வருகிறது. அவற்றில் சில:-

  • ஆன்ட்ராய்டின் அபரிதமான வளர்ச்சி
  • கூகுள் அறிமுகம் செய்த லினக்ஸ் மடிக்கணினி ‘Chromebook’
  • லினக்ஸ் நிறுவனத்தில் சாம்சங் (Samsung)  மற்றும் HP உறுப்பினர்களானது

காணொளியைக் காண :- www.youtube.com/watch?v=Unfx2qCj6Ao

இரா .சுப்பிரமணி  subramani95@gmail.com

 

%d bloggers like this: