இலங்கையில் உள்ள தமிழ் அறித நுட்பியல் உலகாய அமைப்பு, மொசில்லா பொதுக்குரல் திட்டப் பயிற்சிப் பட்டறையை நடத்துகிறது. இணையவழிப் பட்டறையாக நடக்கும் இந்நிகழ்வு இலவச நிகழ்வாகும். தமிழ் தெரிந்த யாவரும் நிகழ்வில் பங்கேற்கலாம்.
நிகழ்வில் இணைய:
நேரம்: 10.07.2021, சனிக்கிழமை மாலை 7.30 – 8.30
பயிற்றுநர்: கி. முத்துராமலிங்கம், பயிலகம், சென்னை, தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்
இணைப்பு: meet.jit.si/Thamizharitham
(அலைபேசி வழி இணைபவர்கள் முன்னதாகவே ஜிட்சி(jitsi) செயலியை நிறுவிக் கொள்ளுங்கள்)
தமிழறிதம் தொடர்புக்கு:
thamizharitham@gmail.com வாட்சப்: +94 766427729