தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் – நிரல் திருவிழா – ஏப்ரல் 23 – சென்னை

நீங்கள் கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கத்தில் பங்கு பெற விரும்புகிறீர்களா?

தமிழுக்கு உங்கள் நிரலாக்கத் திறன் மூலம் ஏதேனும் பங்களிக்க ஆர்வமுண்டா?

பிற கட்டற்ற மென்பொருள் பங்களிப்பாளர்களை சந்திக்க வேண்டுமா?

இதோ ஒரு வாய்ப்பு.

தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் – நிரல் திருவிழா

நாள் – ஏப்ரல் 23, 2017, ஞாயிறு

நேரம் – காலை 10.00 – மாலை 5.00
இடம் –
மணவை முஸ்தபா நினைவகம்,
அறிவியல் தமிழாய்வு அரங்கு,
A E 103, 6வது தெரு, 10-ஆவது முக்கிய சாலை,
அண்ணா நகர் மேற்கு, சென்னை  – 600040

தொடர்பு – த.சீனிவாசன் – 98417 9546 எட்டு

tshrinivasan@gmail.com க்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி,

உங்கள் வருகையை உறுதி செய்க.

நீங்கள் பங்களிக்க, நிறைய திட்டங்கள் காத்துள்ளன.

உங்கள் சொந்த யோசனைகளையும் நிரலாக்கம் செய்யலாம்.

வாருங்கள். கட்டற்ற நிரலால் தமிழுக்கு வளமை சேர்ப்போம்

%d bloggers like this: