உபுண்டுவில் ஆரக்கிள் ஜாவா டெவெலெப்மென்ட் கிட் 7-ஐ (jdk 7) நிறுவுவது எப்படி?
Oracle Java Development Kit 7 (jdk7): உபுண்டுவின் அதிகாரபூர்வமான களஞ்சியத்தில்(Official ubuntu Repositories) JDK7 இனியும் இடம் பெற போவதில்லை. ஏனெனில் புதிய ஜாவா வின் உரிமத்தில் அது அனுமதிக்கபடவில்லை.இதன் காரணமாக தான் அதிகாரபூர்வமான உபுண்டுவின் களஞ்சியத்தில் இருந்து JDK/JVM அகற்றபட்டுள்ளது. நீங்கள் ஆரக்கிள் ஜாவா டெவெலெப்மென்ட் கிட் 7-ஐ (jdk 7) PPA…
Read more