சுதந்திர மென்பொருள் தின கொண்டாட்டம் – சென்னை
அன்புடையீர் , வணக்கம் . கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு [ fsftn.org ], இந்திய குனூ-லினக்ஸ் பயனர் குழு [ilugc.in] சென்னை மற்றும் கிண்டி பொறியியல் கல்லூரி குனூ-லினக்ஸ் பயனர் குழு ஆகியவை இணைந்து, வருகின்ற 22 செப்டம்பர், 2013 சுதந்திர மென்பொருள் தினத்தை சென்னை, அண்ணா பொறியில் பல்கலைகழகத்திலுள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில்…
Read more
கணியம் – இதழ் 20
வணக்கம். ‘கணியம்’ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். திரு.சந்தோஷ் தொட்டிங்கல் அவர்கள் உருவாக்கிய ‘மீரா‘ எனும் புதிய கட்டற்ற எழுத்துரு கொண்டு, இந்த இதழை வடிவமைத்துள்ளோம். இது போல, மேலும் பல புதிய கட்டற்ற unicode எழுத்துருக்கள் தமிழில் தேவை. github.com/santhoshtr/meera-tamil செப்டம்பர் 21 ல், உலகெங்கும் ‘மென்பொருள் விடுதலை…
Read more
லினக்ஸ் பகிர்ந்தளிப்பு(Linux Distribution) என்றால் என்ன?
இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் முன்பு, லினக்ஸ் என்றால் என்ன என்ற சாதாரண கேள்விக்கு பதில் சொல்ல பிரியப்படுகிறேன். இதற்க்கு இரண்டு பதில்கள் இருக்கின்றன. என்னை போன்ற கற்றுக்குட்டிகளை கேட்டால், இது ஒரு மைய கரு மென்பொருள் (core kernel software). இது கணிபொறியின் வன்பொருள் (hardware) மற்றும் பயனாளர்களின் நிரல்களுக்கு (programs) இடையில் செயல்படும்….
Read more
எளிய செய்முறையில் C – பாகம் 7 FUNCTIONS
துணை நிரல்(Functions): துணை நிரல்(Functions) என்பது program-ல் சில பகுதிகளை மட்டும் பிரித்து அதற்கு என்று ஒரு பெயரை வைத்து அதனை திரும்ப call பண்ணுவதற்கு உபயோகபடுத்த படுகின்றது. துணை நிரலின் பகுதிகள் Prototype : <Return Type> FunctionName (Argument List). · இங்கு <Return Type> என்பது இந்த துணை நிரலில்…
Read more
Bluefishஎனும் திறமூல உரைபதிப்பு பயன்பாடு
Bluefishஎனும் திறமூல உரைபதிப்பு பயன்பாடானது வாடிக்கையாளர் விரும்பியவாறு செயல்பட அனுமதிக்கின்றது. .இது செயல்களை கட்டுபடுத்துவதற்கான கட்டளை வரித்தொடர்களையும்(Programming language) , வலைப்பதிவை உருவாக்கிட உதவிடும் உரைநிரல் மொழியையும்(Scripting language) , காட்சிபடுத்திட உதவும் குறியீட்டு மொழியையும்(Markup Language) ஆதரிக்கின்றது. இது வடிகட்டி(filter) ,சிறுசிறு குறிமுறைகள் (snippets of code) ஆகியவற்றிற்கான கட்டளை வரிகளை வெளிப்புறத்திலிருந்துசேர்த்திட…
Read more
கொலாப்நெட் சப்வெர்சன் எட்ஜ் – நிறுவுதல்
மென்பொருள் உருவாக்கும் நிறுவனங்களில், பலபேர் சேர்ந்து எழுதும் மூல நிரலை (source code) சரியாக நிர்வாகம் செய்ய வேண்டும். இதற்கு subversion என்ற version control மென்பொருள் பெரிதும் பயன்படுகிறது. இந்த subversion மென்பொருளை ஒரு லினக்ஸ் கணிணியில் நிறுவுதல் என்பது பல்வேறு செயல்களை கொண்டது. SVN, Apache, mod-svn, viewvc, mod_idap, mod-ssl போன்ற…
Read more
கணினியை Router ஆக்க…
கணினியை Router ஆக்க சிறு குறிப்பு ஒரு கணினியை மிகவும் எளிதாக Router ஆக மாற்ற முடியும். பின்வரும் வழிமுறையை பின்பற்றவும், CentOS நிறுவவும். இங்கு eth0 என்பது modem டனும், eth1 என்பது network switch டனும் இணைக்கப்பட்டுள்ளது. /etc/sysctl.conf – இந்த file ல் net.ipv4.ip_forward=0 என்று குறிக்கபட்டு இருக்கும். இதில் 0…
Read more
ஹாங் காங் விமான நிலையத்தில் லினக்ஸ்
ஹாங் காங் ! ஹாங் காங் விமான நிலையத்தில் லினக்ஸ் பயன்படுத்தப் படுகிறது மூலம் : www.facebook.com/photo.php?fbid=10152978098760413&set=a.347894785412.346224.657065412&type=1&ref=nf
எளிய செய்முறையில் C – பாகம் 6
வரிசை (அ) அணி (Array) : சென்ற இதழில் Array பற்றிய பொதுவான தகவல்களை பார்த்தோம். அவற்றில் பல பரிமாண அணியை பற்றி இந்த இதழில் காண்போம். பல பரிமாண அணி (multi dimensional array) இரண்டுக்கு மேலான பரிமாணத்தை உடைய அணிகள் இந்த வகையை சார்ந்தது. எ.கா. int array[10][10][10]; எடுத்துக்காட்டாக –…
Read more