மென்பொருள் சுதந்திர தினம் 2018 – காஞ்சிபுரம் – செப் 29 2018 – அழைப்பிதழ்

sfd2018-kanchilug

வணக்கம்,

காஞ்சி லினக்‌ஸ் பயனர் குழு, இந்த செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி மென்பொருள் சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது.

தேதி – செப் 29, 2018 சனி
நேரம் – காலை 10 முதல் மாலை 5 வரை

இடம். ஏ.கே. தங்கவேல் உயர் நிலைப்பள்ளி, தும்பவனம் தெரு, கீரை மண்டபம் அருகில், காஞ்சிபுரம்

 

நிகழ்ச்சி நிரல்

======
1.
கட்டற்ற மென்பொருட்கள் – ஒரு அறிமுகம்
உரை – த. சீனிவாசன்
நேரம் : 10.00 – 11.00

 

2.

பெருந்தரவு (Bigdata), ஹடூப்(Hadoop) – அறிமுகம்

உரை : து. நித்யா
நேரம் : 11.00 – 01.00

மதிய உணவு
3.
பெருந்தரவு (Bigdata), ஹடூப்(Hadoop) – செய்முறைப் பயிற்சி
நேரம் : 02.00 – 05.00 

1. செய்முறைப் பயிற்சிக்கு லினக்‌ஸ் கொண்ட மடிக்கணினி கொண்டு வருக.
2. இந்த மின்னூல், காணொளிகளைக் காண்க
freetamilebooks.com/ebooks/learn-bigdata-in-tamil/

தொடர்புக்கு : த.சீனிவாசன் T Shrinivasan 9841795468

அனுமதி இலவசம். அனைவரும் வருக.

%d bloggers like this: