கட்டற்ற மென்பொருள் , பைதான், நிரலாக்கம் பற்றிய ஒரு உரை

இன்று காலை பயிலகம் மாணவர்களுடன் கட்டற்ற மென்பொருட்கள், வரலாறு, தேவை, பைதான், நிரலாக்கம் செய்தல் ஆகியன பற்றி பேசினேன். 30 நாட்களாக தொடர்ந்து பைதான் மொழியை இணைய வழியில் கற்பித்துள்ளனர்.
நிகழ்வை ஏற்பாடு செய்த பயிலகம் குழுவினருக்கு நன்றி.
அதன் பதிவு இங்கே –

த.சீனிவாசன்
%d bloggers like this: