சுழி எண்ணுக்கான தொடர் பெருக்கம் – ஒன்று 0! = 1 – ஓர் விளக்கம்
அன்புடையிர் வணக்கம் ! தொடர் பெருக்கம்(factorial) பற்றிய சிறிய பதிவு. ஒரு நேர்ம முழு எண்ணின் தொடர் பெருக்கம் (factorial) என்பது அதற்கு சமமாகவும் குறைவாகவும் உள்ள எல்லா நேர்ம முழு எண்களின் பெருக்கல் ஆகும். இது n! எனக் குறிக்கப்படும். எ.கா: 5! = 5 * 4 * 3…
Read more