மொசில்லா பொதுக்குரல் திட்டப் பயிற்சிப் பட்டறை – தமிழ் அறித நுட்பியல் உலகாயம், இலங்கை
இலங்கையில் உள்ள தமிழ் அறித நுட்பியல் உலகாய அமைப்பு, மொசில்லா பொதுக்குரல் திட்டப் பயிற்சிப் பட்டறையை நடத்துகிறது. இணையவழிப் பட்டறையாக நடக்கும் இந்நிகழ்வு இலவச நிகழ்வாகும். தமிழ் தெரிந்த யாவரும் நிகழ்வில் பங்கேற்கலாம். நிகழ்வில் இணைய: நேரம்: 10.07.2021, சனிக்கிழமை மாலை 7.30 – 8.30 பயிற்றுநர்: கி. முத்துராமலிங்கம், பயிலகம், சென்னை, தமிழ்நாடு,…
Read more