யுனிக்ஸ் (Unix) – ஒரு அறிமுகம் – காணொளி
யுனிக்சும் அதன் வரலாறும். லினக்ஸ் மற்றும் கட்டற்ற மென்பொருள் கற்க விரும்பும் ஒவ்வோருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று யுனிக்ஸ். இதை பற்றி தெரிந்தால்தான் கட்டற்ற மென்பொருள் என்ன என்று புரியும். வரலாறு முக்கியம் மக்கா!! தூக்கம் வந்தாலும் டீ குடிச்சிக்கிட்டே கேளுங்க. வீடியோவை வழங்கிய குழுமம்: ILUGC (ilugc.in) வீடியோவை வழங்கியவர்: மோகன்…
Read more