Tag Archive: C programming in tamil

C மொழியில் பொங்கல் வாழ்த்து சொல்வோமா! | எளிய தமிழில் C பகுதி 2

பள்ளியில்,கணினி அறிவியல் படித்த மாணவர்களுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும்.முதன் முதலில் “புரோகிராமிங் “என்கிற பெயரில் ஹலோ வேர்ல்ட்(hello world) எனும் வார்த்தையை, கணினி திரையில் வெளியீடாக(display ) கொண்டு வர சொல்லுவார்கள். செய்முறை தேர்வுகளுக்கு கூட, இந்த கேள்விகள் கேட்கப்பட்டு இருப்பதாக, என்னுடைய நண்பர்கள் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் அதற்கு கூட, நண்பர்கள் பலமுறை திணறிக்…
Read more

C மொழிக்கு ஒரு சிறிய அறிமுகம் | எளிய தமிழில் சி பகுதி-1

அனைத்து கணினி நிரலாக்க மொழிகளுக்கும் “தாய்” என அறியப்படும் கணினி மொழிதான் C. அடிப்படையில் கணினியும் இன்று பிறந்த குழந்தையும் ஒன்றுதான், கணினிக்கு நாம்தான் ஒவ்வொன்றையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். இதுதான் “அ” , இதுதான் “ஆ”  , இதுதான் அகர எழுத்துக்கள், இதுதான் இலக்கணம், இதுதான் இலக்கியம், இப்படித்தான் நடக்க வேண்டும்! இப்படித்தான் பேச…
Read more

எளிய தமிழில் C | புதிய தொடர் அறிமுகம்

நமது கணியம் இணையதளத்தில், பெரும்பாலான பிரபலமான நிரலாக்க மொழிகள்(programming languages) குறித்து தொடர்கள் வெளிவந்து, பின்பு புத்தகங்களாக கூட பதிப்பிக்கப்பட்டு இருக்கின்றன. Html,css, javascript,ruby எனப்  பல்வேறுபட்ட மொழிகள் குறித்தும், தொடர்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், கணினி நிரலாக்கம் என்று படிக்க செல்லும் ஒவ்வொரு மாணவருக்கு,ம் தொடக்கப்படியாக அமைவது “சி” எனப்படும் தொடக்க கணினி மொழிதான்….
Read more

எளிய செய்முறையில் C – பாகம் 7 FUNCTIONS

துணை நிரல்(Functions): துணை நிரல்(Functions) என்பது program-ல் சில பகுதிகளை மட்டும் பிரித்து அதற்கு என்று ஒரு பெயரை வைத்து அதனை திரும்ப call பண்ணுவதற்கு உபயோகபடுத்த படுகின்றது. துணை நிரலின் பகுதிகள்   Prototype : <Return Type> FunctionName (Argument List). ·         இங்கு <Return Type> என்பது இந்த துணை நிரலில்…
Read more