செயற்கூறிய நிரலாக்கம் – தரவின வரையறை – பகுதி 9
இயல்நிலைமொழிகளில் (Static languages) ஒரு செயற்கூற்றின் வரையறையோடு, தரவினங்களும் (data types) பிணைக்கப்பட்டுள்ளதை, பின்வரும் எடுத்துக்காட்டில் காணலாம். public static String quote(String str) { return “‘” + str + “‘”; } பொதுப்படையான தரவினங்களைக் (generic types) குறிக்கும்போது, இது இன்னும் சிக்கலானதாகிறது. private final Map<Integer, String> getPerson(Map<String, String> people, Integer personId) { // … } இயங்குநிலைமொழிகளில் (dynamic languages) இந்தச்சிக்கல் இருப்பதில்லை. ஜாவாஸ்கிரிப்ட்டிலேயே, நாம் பின்வருமாறு… Read More »