எண்ணிம நூலகவியல் 4 – மீதரவுச் சீர்தரங்கள் (Metadata Standards)
நூலகம், ஆவணகம், அருங்காட்சியகம் ஆகியன சேகரிக்கும் வளங்களை அடையாளப்படுத்தி, விபரித்து, வகைப்படுத்தும் பணியினை பட்டியலாக்கம் (cataloging) என்கிறோம். இவ்வாறு வளங்களைப் பற்றி உருவாக்கப்படும் தரவு மீதரவு (metadata) எனப்படுகிறது. ஒரு நினைவு நிறுவனத்தில் உள்ள வளங்களை பயனர்கள் தேட, கண்டுபிடிக்க, அடையாளப்படுத்த, பெற மீதரவு பயன்படுகிறது. வளங்களை நிர்வாகிக்க, பாதுகாக்க, அவை பற்றி அறிக்கையிடவும் மீதரவு…
Read more