Mastodon-ல் Account உருவாக்கி பயன்படுத்துவது எப்படி? (தமிழில்) – காணொளி
பல்வேறு காரணங்களுக்காக தனியுரிம சமூக வலைத்தளமான டுவிட்டரில் இருந்து பலரும் மாஸ்டோடான் எனும் கட்டற்ற மென்பொருளுக்கு மாறி வருகின்ற இவ்வேளையில் நண்பர் பாலாஜி இதற்கான அறிமுகக் காணொளியை வெளியிட்டுள்ளார். அதை இங்கே பகிர்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம். மாஸ்டோடான் பற்றிய கட்டுரை இங்கே – www.kaniyam.com/introduction-to-fediverse-mastodon/ Mastodon-ல் Account உருவாக்கி பயன்படுத்துவது எப்படி? (தமிழில்) – காணொளி…
Read more