KDE Plasma 5 – பிறந்தநாள் இன்று
5 ஆண்டுகளுக்கு முன்பு KDE Plasma 5 வெளியிடப்பட்டது. மிக இனிய இடைமுகப்பை உருவாக்கி அளித்து வரும் அனைத்து KDE பங்களிப்பாளர்களுக்கும் நன்றிகள். 20 ஆண்டுகால KDE ன் வளர்ச்சியை இந்த இலவச மின்னூல் அட்டகாசமாக விளக்குகிறது. 20years.kde.org/book/ KDE ன் காலக் கோடு இங்கே – timeline.kde.org/…
Read more