இரண்டாவது கட்டற்ற மென்பொருள் மாநாடு – திட்டமிடல் நான்காம் சந்திப்பு – குறிப்புகள்

 

கலந்து கொண்டோர்

தனசேகர்
பரமேஸ்வர்
முத்து
மோகன்
சீனிவாசன்
விக்னேஷ் கார்த்திக்

இடம்
இலயோலா உறுதியானது.
நாளை மதியம் 2 மணிக்கு கல்லூரி சென்று, இடம், அரங்கு, உணவு வசதிகளை பார்க்கப் போகிறோம்.

நாள்
24,25 உறுதியானது

பயிற்சிப் பட்டறைகள்

தனசேகர் – devops – அக்டோபர் 1 – இடம் பயிலகம்
தமிழரசன், நித்யா – Machine Learning – செப்டம்பர் 25 – இடம் – இலயோலா
லினக்ஸ் அறிமுகம் – மோகன் – செப் 18 – பயிலகம்
பைத்தான் – முத்து – அக் 2 – பயிலகம்

நிகழ்ச்சிகள்
செப் 17 – இணைய உரை
செப் 18 – லினக்ஸ்/Devops அறிமுகம் பட்டறை -பயிலகம் – மோகன்
செப் 24 – மாநாடு – இலயோலா
செப் 25 – Machine Learning – பட்டறை – இலயோலா
அக்டோபர் 1 – Devops அறிமுகம் பட்டறை – பயிலகம் – தனசேகர்
அக்டோபர் 2 – பைத்தான் பட்டறை – பயிலகம் – முத்து

பட்டறை உதவியாளர்கள் – பரமேஸ்வர், சீனிவாசன்
மோகன் பட்டறைகள் நடத்த பிற இடங்களிலும் கேட்பார்.

வலைத்தளம்

tossconf22.kaniyam.com தயாராகி வருகிறது
tossconf-v2.surge.sh/ தனசேகர் இதை உருவாக்கி வருகிறார்.

கட்டணம்
100 ரூ – 200 ரூ வைக்கலாம். நாளை கல்லூரியில் இதை முடிவு செய்வோம்.
RazorPay முயன்று வருகிறோம்.
google form, UPI ஐக்கும் தயாராக உள்ளோம்.

பயிற்சிப் பட்டறைகள் நாட்களில், கலந்து கொள்வோரிடம் நன்கொடை பெற்று, அனைவருக்கும், உணவு வழங்கலாம்.

பேச்சாளர்கள்
கலாராணி
நித்யா
சுகந்தி
விஜயலட்சுமி
அபிராமி

சிற்றரங்குகள்
பரமேஸ்வர், முத்து ஒருங்கிணைக்கின்றனர்.

பேச்சாளர்கள், அரங்காளர்களுக்கான தனி கூட்டங்கள் 2,3 நடத்தி, அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் தர வேண்டும்.

இணைய உரைகள்
செப் 17 ல் 4,5 இணைய வழி உரைகள் நடத்தலாம்.
எழில் முத்து, இலங்கை மயூரன், மலேசியா இளந்தமிழ் போன்ற வெளிநாட்டினரை பேச வைக்கலாம்.
பரமேஷ்வர் இதை ஒருங்கிணைப்பார்.

முழு விவரங்கள் இங்கே

forums.tamillinuxcommunity.org/t/topic/375/

%d bloggers like this: