தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு 2023 – வாரம் – 2

சென்ற வாரம் தொடங்கிய கட்டற்ற மென்பொருள் விடுதலை விழாக் கொண்டாட்டங்கள், இந்த வாரம் பல்வேறு இணைய உரைகளோடு தொடர்கின்றன.

இந்த வார நிகழ்ச்சிகள்

நாள்- செப்டம்பர் 9 2023 – சனி

10.00 IST – செயற்கை நுண்ணறிவு பற்றிய சுருக்கமான அறிமுகம் – இராஜவசந்தன்
11.00 IST – Docker: புதியவர்களுக்கான எளிய அறிமுகம் மற்றும் பயன்பாட்டு விளக்கம் – சாகில்
17.00 IST – FastAPI – ஒரு அறிமுகம உரை – அதிபன்
18.30 IST – Scikit Learn மூலம் கற்கும் கருவிகள் உருவாக்கம் – ஒரு அறிமுகம உரை இலவச இணைய உரை – பிரவீன் ஆர்

உரைகளுக்கான இணைப்புகளை tossconf23.kaniyam.com/ தளத்தில் பெறலாம்.

அடுத்த வாரம், செப்டம்பர் 16,2023 அன்று சென்னையில் நடக்கும் நேரடி ‘தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு 2023’ க்கு இன்றே பதிவு செய்ய வேண்டுகிறோம்.
பதிவுக்கு pages.razorpay.com/tossconf23

%d bloggers like this: