இயந்திர வழிக் கற்றல் – ஒரு அறிமுகம் – காணொளி

 

இயந்திர வழிக் கற்றல் – ஒரு அறிமுகம் என்ற தலைப்பில் கணியம் இதழில் எழுதும் கட்டுரைத்தொகுப்பின் அறிமுகக் காணொளி இது.

இம்முறை வெளிப்புறப் படப்பிடிப்பை முயற்சி செய்துள்ளோம். ஒலி சில இடங்களில் குறையலாம். அடுத்த முறை இன்னும் சிறப்பாக பதிவு செய்ய முயல்வோம். இதற்கான ஒலி வாங்கி கருவிகள் பற்றிய பரிந்துரைகள் இருந்தால் இங்கே பதிலுரையில் எழுதுங்கள்.

 

மிக்க நன்றி.

 

து. நித்யா

%d bloggers like this: