கணினிக்கு மனித அறிவைக் கற்றுக் கொடுக்க அறிவுத் தளம்(knowledge base) என்ற ஒன்று வேண்டும். இதன் மூலம் Search engine, IVRS, Chatbot, Q&A, Personal Assistant போன்று பல கருவிகளை உருவாக்கலாம். தமிழில் பொதுவுரிமத்தில் உள்ள ஒரே அறிவுத்தளம் விக்கித்தரவு. இது குறித்த உரை நாளை நடக்கிறது. ஆர்வமுள்ளோர் கலந்து கொள்க.
Topic: விக்கித்தரவும் இயற்கை மொழிப் பகுப்பாய்வும்.
Time: Mar 19, 2023 06:00 PM India
Join Zoom Meeting
Meeting ID: 838 9729 4307
Passcode: 894185