சிங்கிள் பூட் வித் விண்டோஸ் – பள்ளியில் லினக்ஸ் – அத்தியாயம் 3 (Single Boot With Windows) | Tamil


இந்த நிகழ்படத்தில் லினக்ஸையும் விண்டோசையும் ஒன்றாக பயன்படுத்த வழக்கமாக எல்லோறும் செய்யும் டூயல்பூட் வழிமுறைக்கு மாற்றாக லினக்ஸ் மிண்ட்டை சிங்கிள் பூட்டாக நிறுவி, அதனுள் விண்டோஸை இயக்குவது எப்படி என்று காண்போம்

நிகழ்படம் வழங்கியவர்: மோகன் ரா. ILUGC
முகப்பு சிறுபடம் உருவாக்கியவர்: குரு லெனின், காரைக்குடி லினக்ஸ் பயனர் குழு

Tags:
#SingleBootWithWindows #KVM #Virtio

0:00 Installing Linuxmint in Single Boot Mode
11:36 Wine
12:48 Virt-Manager
14:23 Installing Virt-Manager
15:45 Installing WIndows VM
27:28 Installing Virtio Drivers
31:00 Changing VM resolution dynamically
31:08 Changing VM devices type to virtio
41:17 USB redirection
42:32 KVM Benifits
48:27 Suggested method to use Windows in Linux

%d bloggers like this: