சிங்கிள் பூட் வித் விண்டோஸ் – பள்ளியில் லினக்ஸ் – அத்தியாயம் 3 (Single Boot With Windows) | Tamil
இந்த நிகழ்படத்தில் லினக்ஸையும் விண்டோசையும் ஒன்றாக பயன்படுத்த வழக்கமாக எல்லோறும் செய்யும் டூயல்பூட் வழிமுறைக்கு மாற்றாக லினக்ஸ் மிண்ட்டை சிங்கிள் பூட்டாக நிறுவி, அதனுள் விண்டோஸை இயக்குவது எப்படி என்று காண்போம் நிகழ்படம் வழங்கியவர்: மோகன் ரா. ILUGC முகப்பு சிறுபடம் உருவாக்கியவர்: குரு லெனின், காரைக்குடி லினக்ஸ் பயனர் குழு Tags: #SingleBootWithWindows #KVM…
Read more