ப்ளூஸ்டார்
லினக்ஸ் (
Bluestar
Linux )
என்ப
து
ஒருகே
.
டி
.
இ
(KDE)
இன்
மேஜைக்கணினி
சூழலுடன்கூடிய
ஆர்ச் லினக்ஸ் அடிப்படையிலான
இயக்கமுறைமையாகும்
,
பொது
மக்கள்அனைவருக்கும்
ஒரு உறுதியா
ன
நிரந்தமான
இயக்க
முறைமை தேவை என்ற புரிதலுடன்
கட்டமைக்கப்பட்டுள்ள இது
பொது
மக்கள்
அனைவராலும் விரும்பு
கின்ற
வகையிலானஒரு
மிகச்சிறந்த இயக்கமுறைமையாகும்,
இது
அழகான
வடிவத்தை
தியாகம் செய்யாமல் செயல்பாட்டின்
விரிவாக்கத்தையும் பயன்பாட்டின்
எளிமையை-
யும்
வழங்குவதே
இந்த இயக்கமுறைமை
வெளியீட்டின்
நோக்கமாகும்.
இ
ந்த
ப்ளூஸ்டார்
லினக்ஸ்இயக்கமுறைமையின்
தற்போதைய வெளியீடானது
மேஜைக்கணினி
(
desktop
)
,
வல்லுனர்
(
Deskpro)
,
மேம்படுத்துநர்
(
developer
)
ஆகிய
மூன்று பதிப்புகளில் பொதுமக்களி
ன்
பயன்பாட்டிற்காக
கிடைக்கின்றது
-
இவை
ஒவ்வொன்றும்
பல்வேறு
பயனாள
ர்களின்
தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கேற்ப
வடிவமைக்கப்பட்டுள்ளன
.
இதனை
ஒரு மடிக்கணினி
யில்
அல்லது மேஜைக்
கணினியில்
வலுவான முழுமையாக உள்ளமைக்கக்கூடிய
ஒரு
நிரந்தமான
இயக்க
முறைமையாக நிறுவுகை
செய்துகொள்ளலாம்
,
அல்லது
மிகவும் நெகிழ்வான அமைப்பை
விரும்புவோருக்கு தொடர்ச்சியான
சேமிப்பகத்தை சேர்ப்பதை இது
ஆதரிப்பதால்
இதனை
நிறுவு
கை
செய்திடாமலேயேகூட
ஒரு
யூ
.
எஸ்
.
பி
-
யிலிருந்து
அல்லது
ஒரு குறுவட்டி
(
நெகிழ்வட்டி
)
லிருந்து
நேரடியாக
இயக்கி
பயன்பெற
முடியும்.
.
நமக்கு
தேவைப்படும்போது
அல்லது நாம்
கோரு
ம்போது
மட்டும்
கூடுதல்
கருவிகளையும்
பயன்பாடுகளையும்
வழங்குவதற்காக இதில்
பல்வேறு
மென்பொரு
ட்களின்
களஞ்சியம் ஒன்றும்
பராமரிக்கப்படுகி
ன்
றது
.
இதில்
ஒரு
எளிய கால்குலேட்டர் பயன்பாடு,
இடதுபுறத்தில்
கணினி வள பயன்பாடு ஆகியவற்றுடன்
.
வலதுபுறத்தில்
,
அறிவிப்பு
உருவப்பொத்தான்கள்
,
நீக்கக்கூடிய
பல்லூடகம்
,
கணினி
புதுப்பிப்புகள்,
பிணையம்
,
தொகுதி
சின்னங்கள் ஆகிய
அனைத்தும் ஒருங்கிணைந்து
இருக்கின்ற ஒரு
கே
.
டி
.
இ
மேஜைக்கணினியின்
பொதுவானதிரை
அமைப்பாக
இதனுடைய திரைஅமைந்துள்ளது
இதில்
புதுப்பி
க்க
ப்
பட்ட
கெர்னல்
,
பல்வேறு
வகையான பயன்பாடுகள் -
எப்போதும்
நிகழ்நிலை
படுத்தப்பட்ட
பதிப்புகள்,
முழு
மேம்பாடு /
மேஜைக்கணினி
/
ப
ல்
லூடக
சூழல் ஆகிய
பல்வேறு
வசதி
வாய்ப்புகள் ஏராளமாக
கொட்டி கிடக்கின்றன
இதனை
நிறுவுகை செய்திடும்போதுகடவுச்சொல்லுடன்
விசைப்பலகை,
பகிர்வுகள்
பயனாள
ர்
கணக்குகள் போன்ற வழக்கமானவற்றை
அமைத்துகொள்ள
வேண்டும் முக்கியமாக
இதனை நிறுவுகைசெய்திடும்போது
‘
Dock
Preferences’எனும்
விருப்பத்தை தேர்வுசெய்திடுக
இதனை
பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி
கொள்வதற்குhttp://bluestarlinux.sourceforge.net/
எனும்
இணையதள முகவரிக்கு செல்க