ஜேபெக் (jpg) கோப்புகளை எப்படி பிடிஎப் (pdf) கோப்புகலாக மாற்றுவது (jpg2pdf) | Tamil

By | March 25, 2022


இந்த நிகழ்படத்தில் பல ஜேபெ (jpg) கோப்புகளை எப்படி ஒன்று சேர்த்து பிடிஎப் (pdf) கோப்பாக மாற்றுவது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

நிகழ்படத்தை வழங்கியவர்: தகவல்உழவன், Wikimedia

Tags:
#ImageMagick #jpg2pdf