கட்டற்ற மென்ம தொழிற் பயிலர் தேவை

திருநெல்வேலி/ தூத்துக்குடி/ குமரி மாவட்டங்களைச் சார்ந்த B. Com., B. Sc., (Maths, Physics, Chemistry), B. Sc., (Comp. Sci), B. C. A., முடித்த பட்டதாரிகள் கட்டற்ற மென்ம தொழிற் பயிலராகத் (Apprentice) தேவைப்படுகிறார்கள்.தொடக்கத்தில் ஊக்கத் தொகை வழங்கப்படும். பணியுடன் சேர்த்து அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள M.Sc (FOSS) இணைய வழி பட்டப்படிப்பு மேற்கொள்ளும் வாய்ப்பு
வழங்கப்படும். இது தொடர்பாக அண்ணா பல்கலை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
cde.annauniv.edu/MSCFOSS/Advertisement.pdf

M.Sc (FOSS) இணைய வழி பட்டப்படிப்பு மேற்கொள்ள விழைவோருக்கு, முதல் ஆறுமாத ஈடுபாட்டினைப் பொருத்தும் – முதல் செமஸ்டரில் வெளிப்படுத்தும் திறனைப் பொருத்தும், மேற்கொண்டு மற்ற செமஸ்டருக்கான கல்வித் தொகையை ஏற்க வழி செய்யப்படும்.

தொழிற் பயிற்சியோடு கூடிய பட்ட மேற்படிப்பு நடைமுறையில் உள்ள M. C. A., முறைக்கு ஏற்ற மாற்றாகும்.
உங்கள் வட்டத்தில் அறிந்தோருக்கு இத்தகவலை தெரியப் படுத்தவும். விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: jobs@amachu.in MSCFOSS விவரத்திற்கு: cde.annauniv.edu/MSCFOSS/

About Author

ஓஜஸ்
உங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்!!! http://bit.ly/ojas9 | http://bit.ly/isaai

%d bloggers like this: